50 மருந்துகள் தரமற்றவை: மத்திய தர கட்டுப்பாட்டு அமைப்பு
மருந்துகளின் மாதிரியை மாதந்தோறும் மத்திய தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிசோதித்து வருகிறது.
26 Sep 2024 9:02 PM GMT3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
அமெரிக்க பயணத்தின்போது பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
24 Sep 2024 3:46 PM GMT3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.
24 Sep 2024 12:44 AM GMTடெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் காயம்
டெல்லி மக்கள் வீட்டு கட்டுமானத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும் என அதிஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Sep 2024 9:28 AM GMT12-ந் தேதி நடக்கிறது காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 102-வது கூட்டம் வரும் 12-ந் தேதி நடக்கிறது.
9 Sep 2024 8:46 PM GMT"மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரியுங்கள்" - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
4 Sep 2024 12:21 PM GMTடெல்லியில் டாக்டர்கள் தொடர் போராட்டம்: நோயாளிகள் அவதி
பெண் டாக்டர் படுகொலைக்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
19 Aug 2024 10:41 AM GMTஆந்திராவில் புதிதாக 7 விமான நிலையங்கள்: மத்திய மந்திரி தகவல்
புட்டபர்த்தி விமான நிலையத்தை அரசின் விமான நிலையமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.
18 Aug 2024 6:15 AM GMT'2047-ல் இந்தியா வல்லரசாக என்ன செய்ய வேண்டும்?' - ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் பேச்சு
2047-ல் இந்தியா வல்லரசாக என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாக ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் பேசினார்.
17 Aug 2024 2:02 PM GMT98 நிமிடம் சுதந்திரதின உரையாற்றிய பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் நேரு 72 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றி இருந்தார்.
15 Aug 2024 12:35 PM GMTபிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்
பிரதமர் மோடி உடனான சந்திப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.
15 Aug 2024 10:45 AM GMTஅமலாக்கத்துறை இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்
பதவியேற்ற நாளிலிருந்து 2 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை ராகுல் நவீன் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Aug 2024 3:16 PM GMT