
ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் தமது ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
2 Nov 2025 8:39 PM IST
60-வது பிறந்தநாள்- ஷாருக்கானை வாழ்த்திய கமல்
நடிகர் ஷாருக்கானுக்கு நடிகர் கமல் ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
2 Nov 2025 6:08 PM IST
ஷாருக்கானின் ’கிங்’...டைட்டில் டீசர் வெளியீடு
இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
2 Nov 2025 12:28 PM IST
நடிகர் ஷாருக்கானுக்கு இன்று 60-வது பிறந்தநாள்
ஷாருக்கானின்பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
2 Nov 2025 5:24 AM IST
71வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர் விருது பெற்ற ஷாருக்கான்
2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது.
23 Sept 2025 6:13 PM IST
இயக்குனராக அறிமுகமான ஆர்யன் கான் - பாராட்டிய சுஹானா கான்
ஆர்யன் கான், 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
22 Sept 2025 9:45 AM IST
கல்கி 2-ல் இருந்து வெளியேறிய பின்...ஷாருக்கான் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்
சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் படத்தில் , ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிக்கிறார்.
20 Sept 2025 2:58 PM IST
அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!
நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
19 Sept 2025 9:44 AM IST
பஞ்சாப் வெள்ளம் - உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்
1,500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
12 Sept 2025 3:34 PM IST
விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான புகாரில் சிக்கிய நடிகர் ஷாருக்கான் மகள்
விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான புகாரில் நடிகர் ஷாருக்கானின் மகள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
3 Sept 2025 9:43 AM IST
ஹூண்டாய் காரில் கோளாறு... ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர் பதிவு
ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு.
26 Aug 2025 9:20 PM IST
டெலிவரி பாயாக ஷாருக்கான் வீட்டில் நுழைய முயன்றவருக்கு நேர்ந்த சம்பவம்
ஷாருக்கானை நேரில் பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் பலர் விசித்திரமான முயற்சிகளை பின்பற்றி வருகின்றனர்.
21 Aug 2025 9:11 AM IST




