
கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் மெட்ரோ வழித்தடங்கள்: 'என்ஜினீயரிங் மார்வெல்'- முதல்-அமைச்சர் பதிவு
கத்திப்பாரா பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
19 Jun 2025 3:47 PM IST
'கர்டர்' விழுந்த விபத்து: மெட்ரோ ரெயில் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம்
மெட்ரோ பணியின்போது கர்டர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார்.
19 Jun 2025 10:32 AM IST
பூந்தமல்லி-போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கம்: அடுத்த மாதம் நிபுணர் குழு ஆய்வு
பூந்தமல்லி - போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 4-வது கட்ட சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.
19 Jun 2025 12:11 AM IST
மெட்ரோ ரெயில் பாலம் விபத்து விசாரணை நிறைவு - இன்று அறிக்கை தாக்கல்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.
18 Jun 2025 2:07 AM IST
சென்னை போரூர் அருகே மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் விபத்து: ஒருவர் பலி
சென்னை ராமாபுரம் பகுதியில் டி.எல்.எப் அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
12 Jun 2025 10:28 PM IST
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது - மெட்ரோ ரெயில் நிர்வாகம்
சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம்(கோயம்பேடு வழி) இடையேயான நேரடி மெட்ரோ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
11 Jun 2025 8:32 PM IST
பூந்தமல்லி, போரூர் இடையே நாளை மறுநாள் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் சேவையை டிசம்பர் மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
4 Jun 2025 1:40 PM IST
பூந்தமல்லி- பரந்தூர் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்
52.94 கி.மீ தூர மெட்ரோ ரெயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2 Jun 2025 5:55 PM IST
மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது
26 May 2025 7:54 PM IST
மெட்ரோ ரெயிலில் பெண் பயணிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட நபர் கைது
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 27 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர்
23 May 2025 9:32 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்: மேலும் 3 வழித்தடங்களை கட்ட திட்டம்
சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து பெரம்பூர் (தெற்கு) நிலையத்தை வந்தடைந்தது
14 May 2025 5:16 PM IST
ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம்
அதிகபட்சமாக கடந்த 30-ந்தேதி 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2 May 2025 11:43 AM IST