கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண் மாற்றம்
கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
26 July 2024 1:26 PM GMTகிளாம்பாக்கம் ரெயில் நிலையப்பணி மார்ச் மாதத்தில் நிறைவடையும்: தெற்கு ரெயில்வே
தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
25 July 2024 9:20 AM GMTகிளாம்பாக்கத்தில் அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து பயணிகள் போராட்டம் - போலீசார் பேச்சுவார்த்தை
கிளாம்பாக்கத்தில் சொந்த ஊர் செல்ல போதிய பேருந்துகள் இல்லை என்று குற்றம்சாட்டிய பயணிகள், அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 July 2024 9:29 PM GMTகிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு-அமைச்சர் தா.மோ.அன்பரசன்
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
14 Jun 2024 5:09 AM GMTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உயர்மட்ட மேம்பாலம்: தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 Jun 2024 2:46 AM GMTகிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆகாய நடைமேடை அமைக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆகாய நடைமேடை அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
12 March 2024 5:20 AM GMTகிளாம்பாக்கம் வந்து செல்ல அரசு விரைவு பஸ் பயணிகளுக்கு இன்று முதல் புதிய திட்டம்
கிளாம்பாக்கம் வந்து செல்ல அரசு விரைவு பஸ் பயணிகளுக்கு புதிய திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.
29 Feb 2024 7:20 PM GMTகேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம் அண்ணே... செல்லூர் ராஜூவால் அவையில் சிரிப்பலை
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக செல்லூர் ராஜூ அவையில் பேசினார்.
13 Feb 2024 1:25 PM GMTகிளாம்பாக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பதில் அவசரம் காட்டியதால் பயணிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
13 Feb 2024 7:13 AM GMTநேற்றைய தினம் கூடுதலாகவே பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
11 Feb 2024 7:01 AM GMTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதம்
2-வது நாளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது.
11 Feb 2024 2:03 AM GMTகிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி: சென்னை முழுக்க போராட்டம் வெடிக்கும்- அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Feb 2024 6:18 AM GMT