
‘நாயகன்’ படத்தை 16 முறை பார்த்திருக்கிறேன், காட்சி வாரியாக சொல்ல முடியும்- நீதிபதி செந்தில்குமார்
‘நாயகன்’ படத்தை காட்சி வாரியாக இப்போதும் என்னால் சொல்ல முடியும் என்று நீதிபதி கூறினார்.
7 Nov 2025 1:13 PM IST
"நாயகன்" படத்தின் ரீ-ரிலீஸுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தின் ரீ-ரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
7 Nov 2025 12:24 PM IST
“நாயகன்” படத்தின் ரீ-ரிலீஸ்க்கு தடைக்கோரி வழக்கு
கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ ரீ-ரிலீஸ்க்கு தடைகோரிய மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
6 Nov 2025 6:31 PM IST
'குஷி' படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி திரைப்படம் வருகிற 25ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
18 Sept 2025 12:02 PM IST
ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் 'குஷி' திரைப்படம்
காதல் கதைக்களத்தில் உருவான குஷி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
15 Sept 2025 8:36 PM IST
முரளி, வடிவேலு நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ ரீ-ரிலீஸ் ஆகிறது
முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் நாளை ரீ-ரிலீஸாக உள்ளது.
7 Aug 2025 8:46 AM IST
4கே தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீசாகும் 'புதுப்பேட்டை'
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
25 July 2025 8:16 AM IST
19 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வரும் எஸ்.ஜே.சூர்யாவின் படம்
முன்னணி நடிகர்களின் பழைய திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்து வருகிறது.
12 July 2025 2:05 PM IST
12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீசாகும் தனுஷ் படம்
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் புதிய டிஜிட்டல் பதிப்பாக ‘அம்பிகாபதி' படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
9 July 2025 2:58 PM IST
எம்.ஜி.ஆர். நடித்த "இதயக்கனி" படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
இதயக்கனி படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ரீலீஸ் செய்யப்பட உள்ளது.
1 July 2025 8:15 PM IST
25 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸாகும் 'சேது' திரைப்படம்
'சேது' திரைப்படம்தான் விக்ரமின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
22 Jun 2025 8:40 PM IST
ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகும் 'அண்ணாமலை' படம்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'அண்ணாமலை' திரைப்படம் ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
4 Jun 2025 9:56 PM IST




