'சட்டசபை தேர்தலில் நிலவரம் வேறு மாதிரியாக இருக்கும்' - தொகுதி பங்கீடு குறித்து சரத் பவார்
தொகுதி பங்கீடு விவகாரத்தில் சட்டசபை தேர்தலின் கள நிலவரம் வேறு மாதிரியாக இருக்கும் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 5:45 AM GMTமராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு - காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டி
மராட்டிய மாநிலத்தில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
9 April 2024 8:14 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜனதா உயர்மட்டக் குழு ஆலோசனை
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது.
21 March 2024 5:22 AM GMTபா.ஜனதா - ஓ.பன்னீர் செல்வம் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி என தகவல்
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
20 March 2024 12:59 PM GMTபீகாரில் பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் தொகுதி பங்கீடு அறிவிப்பு
மத்திய மந்திரி பசுபதி பராஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி பிரிவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
18 March 2024 9:19 PM GMTபா.ஜனதா-அ.ம.மு.க. கூட்டணி உறுதியானது: "சி.ஏ.ஏ. சட்டம் யார் குடியுரிமையையும் பறிக்கவில்லை" - டி.டி.வி. தினகரன் பேட்டி
தொகுதி பங்கீடு குறித்து மத்திய மந்திரிகளுடன், டி.டி.வி. தினகரன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பா.ஜனதா-அ.ம.மு.க. கூட்டணி உறுதியானது.
12 March 2024 8:43 PM GMTதி.மு.க. கூட்டணியில் ம.நீ.ம. கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு; மக்களவை தேர்தலில் போட்டியில்லை
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.நீ.ம. கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
9 March 2024 8:05 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
8 March 2024 7:59 AM GMTதொகுதி பங்கீடு விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.
8 March 2024 7:00 AM GMTதி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு முடிவு எட்டப்படவில்லை: ம.தி.மு.க. நிர்வாகக்குழு இன்று அவசர ஆலோசனை
தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில் ம.தி.மு.க. நிர்வாகக்குழு இன்று கூடுகிறது.
7 March 2024 1:39 AM GMTநெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தும் தி.மு.க. கூட்டணி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க. தீவிரப்படுத்தியுள்ளது.
2 March 2024 5:48 AM GMTதி.மு.க. - வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
1 March 2024 3:09 PM GMT