
"சரண்டர்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக தர்ஷன் 'சரண்டர்' படத்தின் கதாநாயகனாக முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்
13 March 2025 9:54 PM IST
கன்னட நடிகர் தர்ஷனின் 'டெவில் தி ஹீரோ'பட டீசர் வெளியீடு
கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள தர்ஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’டெவில் தி ஹீரோ’
16 Feb 2025 4:20 PM IST
"கனா " பட நடிகரின் புதிய பட அப்டேட்
‘கனா’ பட நடிகர் தர்ஷனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.
10 Feb 2025 3:42 PM IST
நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று தீர்ப்பு
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
13 Dec 2024 7:19 AM IST
நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
29 Nov 2024 4:51 AM IST
கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 11:24 AM IST
'பிரச்சினையில் சிக்கிக்கொள்வாய்...'- நடிகர் தர்ஷனை முன்பே எச்சரித்த ஜோதிடர்
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
30 Jun 2024 8:54 AM IST
இளைஞர் கொலை வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது
ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர்.
11 Jun 2024 12:41 PM IST
சரிகமா ஒரிஜினல்ஸ் வழங்கும் "எண்ட ஓமனே" ஆல்பம் பாடல் வெளியானது
இந்த ஆல்பம் பாடலில் கனா படத்தில் நடித்த தர்ஷன் நடித்துள்ளார்.
18 April 2024 2:03 PM IST
நடிகை அஞ்சு குரியனை மணந்தாரா 'கனா' பட நடிகர் தர்ஷன்?
நடிகர் தர்ஷன் தமிழில் கனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
12 April 2024 12:34 PM IST
பெண்கள் குறித்து அவதூறு: கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் 2 புகார்கள்
பெண்களை பற்றியும் கர்நாடகாவில் உள்ள முக்கிய சமூகத்தின் தலைவர்கள் பற்றியும் நடிகர் தர்ஷன் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 1:30 PM IST