ரூ.6,000 வெள்ள நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார்
மிக்ஜம் புயல் காரணமாக 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது.
15 Dec 2023 11:04 AM GMTவேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து - கட்டுமான மேற்பார்வையாளர்கள் கைது
மழையின்போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள பள்ளத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
8 Dec 2023 10:30 AM GMTவேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து - மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு
உடலை பள்ளத்தில் இருந்து மீட்டு கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.
8 Dec 2023 8:17 AM GMTவேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து - ஒருவரின் உடல் மீட்பு
பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
8 Dec 2023 1:28 AM GMTவேளச்சேரியில் நடைபெறும் மீட்புப் பணிகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில், பைபர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
5 Dec 2023 1:09 PM GMTநடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்: இரண்டு குழந்தைகளுடன் சிக்கி தவிப்பு என தகவல்
அதிக அளவு நீர் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது.
5 Dec 2023 12:17 PM GMTவேளச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வேளச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
7 Oct 2023 5:23 AM GMTசென்னையில் கனமழை: வேளச்சேரி, கத்திப்பாரா உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிச்சல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது.
29 Sep 2023 4:14 PM GMTவேளச்சேரியில் வீட்டில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது
வேளச்சேரியில் வீட்டில் விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Sep 2023 5:51 AM GMTசென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் வழித்தட சேவையில் மாற்றம்
பறக்கும் ரெயில் வழித்தட சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
24 Aug 2023 1:41 PM GMTகல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு? மாணவர்களுக்கு இடையே மோதல்- சென்னையில் அதிர்ச்சி
சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரிக்குள் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
21 Aug 2023 9:31 AM GMTவேளச்சேரியில் காதலியை திருமணம் செய்த என்ஜினீயரை கடத்திய இளம்பெண்
முதல் காதலியை திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரை காரில் கடத்திய 2-வது காதலி கட்டாய தாலி கட்டிக்கொண்ட சம்பவம் வேளச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
13 Aug 2023 11:05 AM GMT