ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது - செல்லூர் ராஜு
எடப்பாடி பழனிசாமியின் பின்னால்தான் 2 கோடி தொண்டர்கள் உள்ளதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 9:37 PM ISTஎடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை.. அதனால் தான் அறிக்கை வெளியிடுகிறார் - அமைச்சர் சேகர்பாபு
பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருந்தால் யார் என்ன செய்ய முடியும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
28 Nov 2024 12:43 PM ISTகோடநாடு கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
28 Nov 2024 12:18 PM ISTஅடுத்த மாதம் 15-ம் தேதி நடைபெறுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 15-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
27 Nov 2024 9:46 AM ISTவிஷ சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி- எடப்பாடி பழனிசாமி
விஷ சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 5:44 PM ISTஇதை செய்தால்தான் விஜய்யை அரசியல் தலைவராக அங்கீகரிக்க முடியும் - கே.பி.முனுசாமி
புதிய கட்சிகள் உருவாகியுள்ளதால் 2026 ம் ஆண்டு நமக்கு மிகப்பெரிய பலப்பரிட்சையாக இருக்கும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
18 Nov 2024 9:19 PM ISTதளவாய் சுந்தரத்திற்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
18 Nov 2024 5:47 PM ISTநேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
விவசாயிகளை பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை என்று அ,தி,மு,க, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 7:23 PM ISTஇன்னும் ஒரு ரெய்டு நடந்தால்போதும்... அ.தி.மு.க., பா.ஜ.க. இணைப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
இன்னும் ஒரு ரெய்டு நடந்தால், அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுடன் எடப்பாடி பழனிசாமி இணைத்துவிடுவார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
17 Nov 2024 3:17 PM ISTஅ.தி.மு.க. அழைப்பு - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்
'திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார்' என அ.தி.மு.க. நிர்வாகி இன்பதுரை பேச்சுக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
17 Nov 2024 2:21 PM ISTகத்திக்குத்து சம்பவம்: காயமடைந்த அரசு டாக்டரை நேரில் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அரசு டாக்டரை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
13 Nov 2024 4:52 PM IST2026-ல் விஜய் கட்சியுடன் கூட்டணியா ? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் .
13 Nov 2024 1:00 PM IST