புஷ்பா 2 தி ரூலின் இந்த சாதனையை முறியடித்த யாஷின் டாக்சிக்
புஷ்பா 2 தி ரூலின் ஒரு சாதனையை யாஷ் நடித்து வரும் டாக்சிக் முறியடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
12 Jan 2025 11:34 AM ISTகூடுதலாக 20 நிமிட காட்சிகளுடன் மீண்டும் திரைகளில் வெளியாகும் 'புஷ்பா 2'
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புஷ்பா 2 திரைப்படம் வருகிற 11-ந் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.
7 Jan 2025 7:55 PM IST32 நாட்களில் ரூ.1831 கோடி - வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'..!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் 32 நாட்களில் ரூ.1831 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
6 Jan 2025 3:32 PM ISTபுஷ்பா 2 வசூல் சாதனையை முறியடிக்குமா ரன்பீர் கபூரின் ராமாயணம், அனிமல் 2?
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் ரூ.1,799 கோடிக்கு மேல் வசூலித்து வரலாறு படைத்துள்ளது.
6 Jan 2025 10:07 AM ISTஇந்தி பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தை பிடித்த புஷ்பா 2
இந்தி பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
6 Jan 2025 6:40 AM ISTஅல்லு அர்ஜுனுக்கு போலீஸ் நோட்டீஸ்.. நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனை பார்க்க கெடுபிடி
நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் முடிவு செய்துள்ள நிலையில் போலீஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
5 Jan 2025 5:49 PM ISTபெண் உயிரிழந்த விவகாரம்: விசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜர்
பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்காக காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார்.
5 Jan 2025 2:51 PM ISTபெண் உயிரிழந்த விவகாரம்: ஜாமீன் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் நீதிமன்றத்திற்கு வந்து ஜாமீன் ஆவணங்களில் இன்று கையெழுத்திட்டார்.
4 Jan 2025 7:39 PM ISTபெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி அளிப்பதாக 'புஷ்பா 2' படக்குழு அறிவித்துள்ளது.
3 Jan 2025 5:49 PM IST28 நாட்களில் ரூ.1799 கோடி - வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'..!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் 28 நாட்களில் ரூ.1799 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
2 Jan 2025 9:33 PM ISTபெண் உயிரிழந்த விவகாரம்: அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி அளிப்பதாக ‘புஷ்பா 2’ படக்குழு அறிவித்துள்ளது.
30 Dec 2024 4:18 PM ISTஅல்லு அர்ஜுனுடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்த 'புஷ்பா 2' பட நடிகை
அல்லு அர்ஜுனுடன் பணிபுரிந்த அனுபவத்தை நடிகை அஞ்சல் முன்ஜல் பகிர்ந்துள்ளார்.
29 Dec 2024 6:55 AM IST