ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Dec 2025 8:50 AM IST
மீனவர்கள் கைது; மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் கைது; மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்களும், மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 6:36 PM IST
தமிழக மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
28 Dec 2025 7:42 AM IST
லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 30 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கவரட்டி தீவுப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த கடலோர காவல் படையினர் அவர்களை கைது செய்தனர்.
24 Dec 2025 8:56 PM IST
12 பேர் கைதை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

12 பேர் கைதை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
24 Dec 2025 7:27 AM IST
இலங்கை கடற்படையினர் கைது செய்த தரங்கம்பாடி மீனவர்களை மீட்க வேண்டும் - மு.வீரபாண்டியன்

இலங்கை கடற்படையினர் கைது செய்த தரங்கம்பாடி மீனவர்களை மீட்க வேண்டும் - மு.வீரபாண்டியன்

கடந்த 8ம் தேதி கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
10 Nov 2025 6:31 PM IST
நாகை மீனவர்கள் 14 பேர் கைது; வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நாகை மீனவர்கள் 14 பேர் கைது; வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது கடலோர சமூகங்களை ஆழமாக பாதித்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 Nov 2025 1:34 PM IST
தமிழக மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவு

தமிழக மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவு

கைதானவர்களை படகுடன் விடுவிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
4 Nov 2025 7:28 PM IST
மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை தேவை; மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை தேவை; மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Nov 2025 6:48 PM IST
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்- தவெக தலைவர் விஜய்

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்- தவெக தலைவர் விஜய்

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 Nov 2025 1:20 PM IST
இலங்கை கடற்படையால் 8 பேர் கைது: இரு நாட்டு மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை

இலங்கை கடற்படையால் 8 பேர் கைது: இரு நாட்டு மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை

மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
9 Aug 2025 10:06 PM IST
மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 Aug 2025 6:41 PM IST