உத்தரகாண்டில் மீண்டும் மேகவெடிப்பால் பயங்கர மழை

உத்தரகாண்டில் மீண்டும் மேகவெடிப்பால் பயங்கர மழை

உத்தரகாண்டில் புகழ் பெற்ற தப்கேஷ்வர் கோவிலை வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
18 Sept 2025 7:29 PM IST
உத்தரகாண்ட்: சுற்றுலா தலத்தில் திடீர் மேகவெடிப்பு, கனமழை; 13 பேர் பலி

உத்தரகாண்ட்: சுற்றுலா தலத்தில் திடீர் மேகவெடிப்பு, கனமழை; 13 பேர் பலி

ஆசன் ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி, டிராக்டர் நீரில் அடித்து செல்லப்பட்டு 5 தொழிலாளர்கள் பலியானார்கள்.
16 Sept 2025 10:14 PM IST
பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் பயணம்

பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் பயணம்

மேகவெடிப்பு மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் செல்கிறார்.
10 Sept 2025 4:48 PM IST
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் மேகவெடிப்பு; 4 பேர் பலி

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் மேகவெடிப்பு; 4 பேர் பலி

கஹாரா பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.
26 Aug 2025 3:48 PM IST
காஷ்மீர் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

காஷ்மீர் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

வெள்ளத்தில் சிக்கி மாயமான 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.
19 Aug 2025 1:36 AM IST
காஷ்மீர் மேகவெடிப்பில் 61 பேர் பலி; தலைமை செயலாளர் தகவல்

காஷ்மீர் மேகவெடிப்பில் 61 பேர் பலி; தலைமை செயலாளர் தகவல்

இரவு பகலாக நடந்த மீட்பு பணியில் இதுவரை 116 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
17 Aug 2025 11:38 PM IST
ஜம்மு காஷ்மீர் வெள்ளம், நிலச்சரிவு: 3-வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்

ஜம்மு காஷ்மீர் வெள்ளம், நிலச்சரிவு: 3-வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்

மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர்.
16 Aug 2025 10:09 AM IST
காஷ்மீர் மேகவெடிப்பு:  46 பேர் பலி; எண்ணிக்கை உயர கூடும் என அச்சம்

காஷ்மீர் மேகவெடிப்பு: 46 பேர் பலி; எண்ணிக்கை உயர கூடும் என அச்சம்

காஷ்மீர் காவல் துறை, தீயணைப்பு படைகள், சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட படைகளும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன.
15 Aug 2025 5:27 AM IST
உத்தரகாண்ட்:  மேகவெடிப்பு 3-வது நாளாக ஹெலிகாப்டர் வழியே தொடரும் மீட்பு பணி

உத்தரகாண்ட்: மேகவெடிப்பு 3-வது நாளாக ஹெலிகாப்டர் வழியே தொடரும் மீட்பு பணி

உத்தரகாண்டில் மத்லி ஹெலிபேடுக்கு கொண்டு வரப்படும் மக்களுக்கு மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
9 Aug 2025 9:34 AM IST
உத்தரகாண்ட்: மீண்டும் மேகவெடிப்பு, வெள்ளம்; வீடுகள், கடைகள், ஓட்டல்கள் சேதம்

உத்தரகாண்ட்: மீண்டும் மேகவெடிப்பு, வெள்ளம்; வீடுகள், கடைகள், ஓட்டல்கள் சேதம்

உத்தரகாண்டில் இன்று மீண்டும் மேகவெடிப்பு சம்பவம் ஏற்பட்டதில், வீடுகள், கடைகள், ஓட்டல்கள் சேதம் அடைந்துள்ளன.
6 Aug 2025 3:34 PM IST
உத்தரகாண்ட் மேக வெடிப்பு: கேரள சுற்றுலா பயணிகள் 28 பேர் மாயம்

உத்தரகாண்ட் மேக வெடிப்பு: கேரள சுற்றுலா பயணிகள் 28 பேர் மாயம்

உத்தரகாண்டில் கொட்டித்தீர்த்த அதிகனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
6 Aug 2025 3:29 PM IST
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: மூழ்கிய கிராமம்; 4 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: மூழ்கிய கிராமம்; 4 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
5 Aug 2025 5:26 PM IST