
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் மகா சஷ்டி சிறப்பு வழிபாடு
மகா சஷ்டியை முன்னிட்டு சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
27 Oct 2025 3:43 PM IST
சாலை விபத்தில் உயிரிழந்த காதலி... துக்கத்தில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
நரேன் கார்த்திக்கின் காதலி கடந்த 21-ந்தேதி நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
26 Oct 2025 9:59 AM IST
காதலனுடன் வீடியோ காலில் பேசியபடியே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை... கடலூரில் பரபரப்பு
கல்லூரி மாணவி செல்போன் விற்பனை கடையில் பகுதி நேர ஊழியராக பணி புரிந்து வந்தார்.
22 Sept 2025 4:52 AM IST
பிராது கட்டினால் வேண்டுதலை நிறைவேற்றும் முருகப்பெருமான்
மேலதிகாரிகளுக்கு எழுதும் ஒரு முறையீட்டு மனுவின் நடைமுறை போன்று கொளஞ்சியப்பர் கோவிலின் பிராது கட்டுதல் வழிபாடு அமைந்துள்ளது.
1 Sept 2025 5:11 PM IST
டீ குடிப்பதற்காக சென்ற வாலிபர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த கார்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்
அவர்கள் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சலையின் இடதுபுறம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
21 Aug 2025 11:17 AM IST
நாய் குறுக்கே வந்ததால் தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ.. சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
பள்ளிக்கு தந்தை அழைத்துச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
7 Aug 2025 12:13 PM IST
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம்: எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
விருத்தாசலம் அருகே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவத்தில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
26 July 2025 1:19 PM IST
தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வெளியேறிய புதுப்பெண்... செல்போனால் வாழ்க்கையே வினையாக முடிந்தது
திருமணமான 10 மாதங்களில் தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு புதுப்பெண் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 July 2025 2:19 PM IST
பெட்ரோல் டேங்கர் லாரியும் அரிசி ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
தீயணைப்புத் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
9 May 2025 10:55 AM IST
கொளஞ்சியப்பர் கோவிலில் புதிய கோபுரங்கள் அமைக்க பூமி பூஜை
பூமி பூஜை விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது, அடுத்த ஆண்டு தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
20 April 2025 4:46 PM IST
இறந்த தந்தையின் உடலுக்கு முன்பு காதலியை திருமணம் செய்து கொண்ட வாலிபர்
விருத்தாசலத்தில் இறந்த தந்தையின் உடலுக்கு முன்பு வாலிபர் காதலியை திருமணம் செய்து கொண்டார்.
17 April 2025 7:42 PM IST
விருத்தாசலம்: பள்ளிக்கூட சமையல் அறையில் சிலிண்டர் வெடித்து விபத்து - 3 பேர் படுகாயம்
சிலிண்டரின் ட்யூப்பில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தம் வந்தது.
17 April 2025 1:43 PM IST




