
உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனை ‘சாம்பியன்’
தமிழக வீராங்கனை அனுபமா சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.
15 Nov 2025 7:45 AM IST
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: தமிழக வீராங்கனை சாம்பியன்
ஷமீனா ரியாஸ், அஞ்சலி செம்வாலை (மராட்டியம்) சந்தித்தார்.
12 Nov 2025 2:31 PM IST
தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: உதயநிதி வழங்கினார்
ரூ.25 லட்சத்தை ஊக்கத்தொகையாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
30 Oct 2025 8:50 AM IST
தைவான் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு டி.டி.வி. தினகரன் பாராட்டு
தேசத்திற்கு பெருமை தேடி தந்திருக்கும் வித்யா ராம்ராஜின் பதக்க வேட்டை மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 Jun 2025 10:41 PM IST
தேசிய விளையாட்டு: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை
தேசிய விளையாட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது
9 Feb 2025 8:05 AM IST
ஆசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை அபிநயா வெள்ளிப்பதக்கம் வென்றார்
ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது.
30 April 2023 2:51 AM IST
தலைசிறந்த வீராங்கனைகளை உருவாக்குமா டபிள்யூ.பி.எல்.
பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் மும்பையில் நடைபெற்றது. அதிக தமிழக வீராங்கனைகள் இடம்பெற வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
24 April 2023 12:18 AM IST
ஆசிய செஸ் போட்டி: தமிழக வீராங்கனை 6 தங்கம் வென்று சாதனை
தமிழக வீராங்கனை சர்வாணிகா ரேபிட், பிளிட்ஸ் பந்தயங்களில் தலா 7 சுற்றிகளிலும் வெற்றி பெற்றார்.
12 Dec 2022 2:56 AM IST
தேசிய விளையாட்டுப் போட்டி: டிரையத்லானில் தமிழக வீராங்கனை ஆர்த்திக்கு வெண்கலம்
டிரையத்லானில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை எஸ்.ஆர்த்தி வெண்கலம் வென்றார்.
10 Oct 2022 3:05 AM IST
செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி
மகளிர் ஏ அணியின் தமிழக வீராங்கனை வைஷாலி ஜார்சியாவின் லெலா ஜவஹிஸ்விலியை வீழ்த்தினார்
3 Aug 2022 8:09 PM IST




