
பாடலாசிரியர் சினேகனின் தந்தை மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்
பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்குவின் மறைவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
27 Oct 2025 1:29 PM IST
கவிஞர் சினேகனின் தந்தை மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்குவின் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
27 Oct 2025 12:06 PM IST
கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்
கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.
27 Oct 2025 9:10 AM IST
"டெல்லியில் மைய்யம் கொண்டது மய்யம்..."- எம்.பி கமல்ஹாசனுக்கு சினேகன் வாழ்த்து
எம்.பி கமல்ஹாசனுக்கு திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
26 July 2025 12:39 PM IST
கவிஞர் சினேகனின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்
கவிஞர் சினேகனின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் தங்க வளையல் அணிவித்து பெயர் சூட்டியுள்ளார்.
15 Feb 2025 7:49 AM IST
மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது
திருமங்கலம் போலீசார் இன்று காலை நடிகை ஜெயலட்சுமி வீட்டில் சோதனை நடத்தினர்.
20 Feb 2024 5:16 PM IST
"ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்" - பருத்திவீரன் சர்ச்சை ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சினேகன்
ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீர் இடையேயான விவகாரம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது
27 Nov 2023 4:36 PM IST
பணமோசடி புகார் : நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு
சினேகன் அறக்கட்டளை பெயரில் பணமோசடி விவகாரத்தில் நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27 Oct 2022 8:46 AM IST
"வெற்றிமாறனின் கருத்துஅவரின் தனிப்பட்ட கருத்து" - மனம் திறந்த பாடலாசிரியர் சினேகன்
வெற்றிமாறனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே என பாடலாசிரியர் சினேகன் கருத்து தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 10:54 PM IST
சினேகன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்- நடிகை ஜெயலட்சுமி
சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, என் மீது சினேகன் கூறிய குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிகை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
9 Aug 2022 3:09 PM IST
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் தான் அதிகம் ஒலிக்கிறது - சினேகன் பேட்டி
சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நிறைவு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் சினேகன் கலந்து கொண்டார்.
7 Aug 2022 8:25 PM IST




