
கேரள லாட்டரியில் ரூ.25கோடி பரிசு பெற்ற பெண் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டமா?
அதிர்ஷ்டத்தை நம்பாத அந்த பெண்ணுக்கே பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ரூ.25கோடி விழுந்துள்ளது.
6 Oct 2025 6:46 PM IST
ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரியில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் ‘களை’ கட்டியது.
7 Sept 2025 10:05 PM IST
புதிய உச்சம்.. ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
6 Sept 2025 2:44 AM IST
தூத்துக்குடி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை கேரள மக்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது.
5 Sept 2025 7:55 PM IST
ஓணம் பண்டிகை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் சுழற்சி முறையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.
5 Sept 2025 5:14 PM IST
ஓணம் பண்டிகை: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
5 Sept 2025 3:33 PM IST
வீடுதோறும் அத்தப்பூ கோலம்.. கமகமக்கும் விருந்து.. கேரளாவில் களைகட்டிய ஓணம் பண்டிகை
தமிழகத்தின் குமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்ற திருவோணம் பண்டிகையில் மாவேலி மன்னன் நகர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
5 Sept 2025 2:49 PM IST
ஓணம் கொண்டாட்டம்: அரசு ஆஸ்பத்திரியில் குத்தாட்டம் போட்ட பெண் ஊழியர்கள்
குழித்துறை அரசு ஆஸ்பத்திரி வெட்டுமணியில் உள்ளது.
5 Sept 2025 6:52 AM IST
ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை: மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில்
மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
5 Sept 2025 1:52 AM IST
ஓணம் பண்டிகை; பூக்களின் விலை அதிகரிப்பு
ஓணத்திற்கு வண்ண வண்ண பூக்களின் தேவை அதிகரிப்பால் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
4 Sept 2025 12:07 PM IST
ஓணம் பண்டிகை: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
4 Sept 2025 11:51 AM IST
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறப்பு.. பக்தர்களுக்கு மூன்று நாட்கள் ஓண விருந்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
4 Sept 2025 11:34 AM IST




