
பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி.. வங்கியை கொள்ளையடிக்க முயன்ற தபால் ஊழியர்
கொள்ளையடிக்க முயன்ற நபரிடம் இருந்து பொம்மைத் துப்பாக்கி மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
13 April 2025 1:52 AM IST
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கு - நெல்லையில் 18 கிலோ நகைகள் மீட்பு
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
24 Jan 2025 12:23 PM IST
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கு - கைதான இருவர் அம்பை கோர்ட்டில் ஆஜர்
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
21 Jan 2025 7:35 PM IST
கர்நாடகாவில் மேலும் ஒரு வங்கி கொள்ளை சம்பவம் - சுமார் ஒரு கிலோ தங்கம் மற்றும் பணம் திருட்டு
கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு வங்கியில் இன்று கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
17 Jan 2025 6:14 PM IST
ராஜஸ்தான்: வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி - ஊழியர் படுகாயம்
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர், கொள்ளையர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தார்.
23 Feb 2024 5:51 PM IST
சத்தீஷ்கார்: வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.8.5 கோடி கொள்ளை - 7 பேர் கும்பல் கைவரிசை
சுமார் ரூ.7 கோடி பணம், ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள், தங்க கட்டிகள் கொள்ளைபோனதாக போலீசார் தெரிவித்தனர்.
20 Sept 2023 3:15 AM IST
கோவை வங்கி கொள்ளை சம்பவம் - இளைஞர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
போலீசாரின் விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த மனோஜ் என்பது தெரியவந்தது.
25 March 2023 7:53 PM IST
ராஜஸ்தானில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை..!
துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
7 March 2023 1:30 AM IST
பர்தா அணிந்து போலி டைம்பாம், பொம்மை துப்பாக்கியுடன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்...!
துணிவு பட பாணியில் கல்லூரி மாணவன் பொம்மை துப்பாக்கியுடன் வங்கியில் நுழைந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
5 Feb 2023 10:00 AM IST
"துணிவு" படம் பார்த்து பட்ட பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி "இளைஞர் கைது"
திண்டுக்கல்லில் பட்ட பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்
24 Jan 2023 11:46 AM IST
பீகாரில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க வந்த நபர்களை ஓட ஓட விரட்டிய பெண் காவலர்கள்..!
பீகார் வங்கியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை இரு பெண் காவலர்கள் ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
19 Jan 2023 1:29 PM IST
சென்னையை உலுக்கிய வங்கி கொள்ளை: கொள்ளையர்கள் தப்பிச் செல்ல உதவியவர் கைது
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் உடந்தையாக இருந்ததாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 Aug 2022 7:33 PM IST




