
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: நாசகார கும்பலின் சதி செயல்கள்
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
12 Nov 2025 3:14 AM IST
ஐ.நா.சபையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துகிறது; இந்தியா குற்றச்சாட்டு
பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் கூடிய எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாகவே சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்று இந்தியா கூறியுள்ளது.
20 Sept 2025 9:21 PM IST
பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
1990களில் தென்னிந்தியாவை உலுக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாகக் பயங்கரவாதிகளின் கைது பார்க்கப்படுகிறது.
10 July 2025 5:39 PM IST
மும்பை பயங்கரவாத தாக்குதல்: ராணா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
பாகிஸ்தான் ராணுவத்திற்காக உளவு பார்த்ததாகவும், வளைகுடாப் போரில் தனக்கும் பங்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்
7 July 2025 5:56 PM IST
இந்தியா அழித்த பயங்கரவாத தளங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா அழித்த பயங்கரவாத தளங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
29 Jun 2025 6:58 AM IST
பயங்கரவாதத்தில் இருந்து விலகிய இளைஞர்களை பாதிக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது - அமித்ஷா
காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் சுமுகமான சூழலை கெடுக்க பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமித்ஷா தெரிவித்தார்.
27 Jun 2025 12:14 PM IST
ஆபரேஷன் சிந்தூர்: நாடு என்று வரும்போது யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது - கனிமொழி எம்.பி.
பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
21 May 2025 6:00 PM IST
பயங்கரவாதத்துக்கு ஆதரவு கருத்து: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அசாம் எம்.எல்.ஏ., கைது
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்துக்கு ஆதரிக்கும் வகையிலும் அவ பேசி இருந்தார்.
16 May 2025 2:52 AM IST
பயங்கரவாதம் உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஜெய்சங்கர்
பயங்கரவாதம் உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
9 May 2025 9:01 PM IST
இந்தியா இஸ்ரேலை பின்பற்ற வேண்டும் - பவன் கல்யாண்
பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என்று ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
7 May 2025 4:01 PM IST
அந்த குதிரை வீரனுக்கு ஒரு வீர வணக்கம்!
தன்னந்தனியாக சையது ஆதில் பயங்கரவாதிகளை எதிர்கொண்டது நிச்சயமாக வீரதீர செயலாகும்.
28 April 2025 6:14 AM IST
'பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது' - மத்திய மந்திரி அமித்ஷா
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
23 April 2025 2:53 PM IST




