
4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
17 May 2025 10:24 AM IST
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு விதித்த விவகாரம்: கேரள கவர்னர் பரபரப்பு குற்றச்சாட்டு
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காலவரம்பை நிர்ணயம் செய்தது வரம்பு மீறிய செயல் என கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
18 April 2025 9:49 PM IST
மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் - சபாநாயகர் அப்பாவு
மசோதாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
23 Sept 2024 3:59 PM IST
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: இரு மாநில கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநில கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
26 July 2024 4:58 PM IST
நிலுவையில் உள்ள மசோதாக்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு
மசோதாக்கள் விவகாரத்தில் முதல்-அமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணுமாறு கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
13 Dec 2023 12:56 PM IST
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
18 Nov 2023 7:26 PM IST
மசோதாக்களை திருப்பி அனுப்பிய கவர்னர்! தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது
சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 18-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
18 Nov 2023 6:47 AM IST
கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் விபரம்
பல ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
16 Nov 2023 1:53 PM IST
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் - பிரதமர் மோடி
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
19 Sept 2023 5:51 AM IST
18-ந்தேதி முதல் 5 நாட்கள்; நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் - முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் 18-ந்தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
1 Sept 2023 1:36 AM IST
3 மசோதாக்களை நிறைவேற்றி மக்களவை ஒத்திவைப்பு; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
அமளிக்கிடையே 3 மசோதாக்களை நிறைவேற்றிய பிறகு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
1 Aug 2023 11:40 PM IST
குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன: மத்திய மந்திரி தகவல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கியது.
24 Dec 2022 5:29 AM IST




