
விழுப்புரம்: விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
தண்ணீர் திறப்பின் மூலம் 3,200 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறும்.
18 Nov 2025 5:32 PM IST
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 8:07 AM IST
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அனுமதி
வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 11:17 PM IST
ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
25 Oct 2025 5:25 AM IST
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
3 Oct 2025 7:07 AM IST
மேட்டூர், பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டு உள்ளது.
31 July 2025 6:43 AM IST
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.10 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்ளுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
28 July 2025 7:40 PM IST
நடப்பாண்டில் 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
25 July 2025 8:21 PM IST
தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் இன்று நடைபெற்றது.
27 Jun 2025 4:57 PM IST
அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
தண்ணீர் திறப்பால் 25250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
19 Jun 2025 3:48 PM IST
நெல்லை: கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
12 Jun 2025 8:10 PM IST
தென்காசி மாவட்டத்தில் 4 நீர்த்தேக்கங்களில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
4 நீர்த்தேக்கங்களில் இருந்தும் 143 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.
10 Jun 2025 5:45 PM IST




