
திருநெல்வேலியில் சப் கலெக்டராக நடித்து 10 சவரன் நகை மோசடி: பெண் கைது
திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னை சப் கலெக்டர் என அறிமுகப்படுத்தி மற்றொரு பெண்ணிடம் 10 சவரன் நகையை பெற்றுக் கொண்டு மோசடி செய்தார்.
19 Oct 2025 7:46 AM IST
பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 2 பவுன் நகை மோசடி - கோவில் பூசாரி கைது
கோவில் பூசாரி ஒருவர் பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 2 பவுன் நகையை மோசடி செய்துள்ளார்.
24 Aug 2025 2:57 PM IST
இளம்பெண்ணிடம் 110 பவுன் நகைகள் மோசடி-உல்லாசமாக இருந்த படத்தை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு, இளம்பெண்ணிடம் 110 பவுன் நகைகள் மோசடி செய்த டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
16 July 2025 7:15 AM IST
திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது
திருநெல்வேலியில் நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து நபருக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
25 Jun 2025 11:34 PM IST
திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் பீகாரைச் சேர்ந்த 6 பேர் கைது
விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் வடமாநிலத்தைத் சேர்ந்த 2 பேர் நகைகளுக்கு பாலிஸ் போட்டு புது நகையாக மாற்றி தருவதாகக் கூறியுள்ளனர்.
23 May 2025 5:34 PM IST
விதவையான, விவாகரத்தான பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் நகை மோசடி - காதல் மன்னன் அதிரடி கைது
கணவனை இழந்து விதவையான, விவாகரத்தான பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் நகை மோசடியில் ஈடுபட்ட காதல் மன்னன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
7 Oct 2023 12:06 PM IST
போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1.90 லட்சம் மோசடி செய்த 3 பேருக்கு வலைவீச்சு
மும்பை தானேயில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1.90 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
13 Aug 2023 1:45 AM IST
490 பவுன் நகை மோசடி; பெண்கள் உள்பட 3 பேர் கைது
490 பவுன் நகை மோசடி; பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 July 2023 12:15 AM IST
கம்ப்யூட்டர் நிறுவன பெண் அதிகாரியிடம் ரூ.10 லட்சம், நகை மோசடி - வாலிபர் கைது
கம்ப்யூட்டர் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மற்றும் நகை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 12:35 PM IST
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை மோசடி
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை மோசடி செய்யப்பட்டது.
23 April 2023 12:39 AM IST
2-ம் திருமணம் செய்வதாக நம்ப வைத்து தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம்-நகை மோசடி செய்த மதுரை இளம்பெண் நண்பருடன் கைது
2-வதாக திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் நகை மோசடி செய்த மதுரை இளம்பெண்ைணயும், அவருடைய ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.
12 March 2023 4:15 AM IST
காதலனுடன் சேர்த்து வைப்பதாக இளம்பெண்ணிடம் 40 பவுன் நகை மோசடி
காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் 40 பவுன் நகை மோசடி செய்ததுடன், மேலும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய பஞ்சாப் வாலிபர்கள் 2 பேரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
23 Jan 2023 12:08 AM IST




