உக்ரைனை கைவிட மாட்டோம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி
ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் வரை அந்நாட்டை கைவிட மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
24 Sep 2024 8:28 PM GMTஉக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார்.
24 Sep 2024 3:26 AM GMTடெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதித்த உக்ரைன்
அரசுக்கு சொந்தமான சாதனங்களில் டெலிகிராம் செயலி பயன்படுத்துவதை உக்ரைன் தடை செய்துள்ளது.
22 Sep 2024 2:19 AM GMTஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்
ஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
21 Sep 2024 1:34 PM GMTஉக்ரைனின் புதிய வெளியுறவு துறை மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
பிரதமர் மோடி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகிய இருவரும் கலாசாரம், வேளாண்மை மற்றும் உணவு தொழில் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
19 Sep 2024 5:29 PM GMTஉக்ரைன் போர்: மேற்கத்திய நாடுகளுக்கு புதின் திடீர் எச்சரிக்கை
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Sep 2024 8:36 AM GMTஉக்ரைனுக்கு மேலும் 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார்.
12 Sep 2024 12:58 AM GMTரஷியா மீது 140க்கும் மேற்பட்ட டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்திய உக்ரைன்
உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது
10 Sep 2024 9:23 AM GMTதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று ரஷியா பயணம்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று செவ்வாய்க்கிழமை) மாஸ்கோ செல்ல இருக்கிறார்.
10 Sep 2024 2:45 AM GMTரஷியா-உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும்: இத்தாலி
உக்ரைன் - ரஷியா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என்று இத்தாலி கூறியுள்ளது.
8 Sep 2024 5:14 AM GMTஉக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 50 பேர் பலி
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
7 Sep 2024 5:57 PM GMTஉக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: புதின் அறிவிப்பு
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
6 Sep 2024 2:22 PM GMT