
வருடத்தில் 3 நாட்கள் மட்டுமே கவசமின்றி தரிசனம் தரும் ஆதிபுரீஸ்வரர்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கவசம் இன்றி காட்சி தந்த ஆதிபுரீஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
5 Dec 2025 10:51 AM IST
சென்னை திருவொற்றியூரில் உள்ள கோவிலில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2025 6:51 AM IST
திருவொற்றியூரில் இளம்பெண் அடித்துக்கொலை? கணவரிடம் விசாரணை
இருவரும் சேர்ந்து இரவு மது குடித்ததாக போலீசாரிடம் கணவர் தெரிவித்து உள்ளார்.
6 Oct 2025 5:55 PM IST
காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
30 Aug 2025 6:32 PM IST
வீட்டில் கஞ்சா விற்பனை செய்த கணவனை போலீசில் பிடித்துக் கொடுத்த மனைவி
போதை பழக்கத்திற்கு அடிமையான ராஜாவுக்கு, நண்பர்கள் மூலம் கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் ஏற்பட்டுள்ளது.
28 Aug 2025 2:49 PM IST
சிவலிங்கமாக மாறிய பட்டினத்தார்
பட்டினத்தார் திருக்கோவில், சென்னை திருவொற்றியூரில் வங்கக்கடலை நோக்கியபடி அமைந்துள்ளது.
1 Aug 2025 3:38 PM IST
சாலையில் தேங்கிய மழைநீரில் மின்கசிவு: மின்சாரம் தாக்கி 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
சென்னை திருவொற்றியூரில் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
3 July 2025 3:20 AM IST
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு
திருவொற்றியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்.
11 Jun 2025 2:35 PM IST
மக்கள் மருந்தகத்தின் பூட்டை உடைத்து திருட்டு - வெளியான வீடியோ காட்சி
மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 May 2025 8:33 AM IST
திருவொற்றியூர்: தண்டவாளத்தில் கற்களை வைத்த சிறுவன் கைது
இந்த விவகாரத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
12 Feb 2025 8:34 AM IST
மின்சார ரெயில் மோதி பெண் ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு
திருவொற்றியூரில் தண்டவாளத்தை கடந்தபோது மின்சார ரெயில் மோதி பெண் ஐ.டி. ஊழியர் உயிரிழந்தார்.
29 Nov 2024 2:20 PM IST
தோழி வீட்டுக்கு சென்று தாமதமாக வந்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
தோழி வீட்டுக்கு சென்று தாமதமாக வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
18 Nov 2024 2:28 PM IST




