
மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி நிர்வாக அதிகாரி கைது
திருநெல்வேலியில் தன்னை நிர்வாக அதிகாரி என்று கூறி, ஒருவருடைய மகளுக்கு மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.26.25 லட்சம் பணத்தை பெற்று அந்த நபர் மோசடி செய்துள்ளார்.
2 Dec 2025 8:20 PM IST
தூத்துக்குடியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்
தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
21 Nov 2025 1:56 AM IST
மதுரையில் போலி மாநகராட்சி அதிகாரி கைது
மதுரையில் ஒருவர், மாநகராட்சி அதிகாரி எனக்கூறி பாதாள சாக்கடை பணிக்காக மாநகராட்சிக்கு ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி வீடுதோறும் பணம் வசூலில் ஈடுபட்டுள்ளார்.
2 Nov 2025 9:51 AM IST
போலி ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி: நெல்லை காவல்துறை தகவல்
உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான சமூகவலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
27 Sept 2025 9:14 PM IST
மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்: 2 பேர் கைது
மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினர் மதுரை மாநகர வடக்கு வெளி வீதி பகுதிகளில் சோதனை நடத்தினர்.
4 July 2025 3:42 PM IST
சென்னையில் ரூ.1.73 லட்சம் மதிப்புள்ள போலி பெயிண்ட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர் அய்யப்பன்தாங்கல் தண்டலம் பகுதியில் சோதனை நடத்தினர்.
4 July 2025 3:12 PM IST
போலி தயாரிப்புகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது
பழைய வண்ணாரப்பேட்டை, சீனிவாசன் தெருவில் உள்ள வீட்டில் அதிரடியாக நடத்திய சோதனையில் ஹேமலதா என்பவர் கைது செய்யப்பட்டார்.
17 Jun 2025 10:29 PM IST
போலி குற்றவாளிகளை கைது செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திமுக ஆட்சியாளர்களின் கைக்காட்டுதலுக்கு அடிபணிந்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
30 May 2025 11:26 AM IST
சமூகவலைதளங்களில் பரவும் வேட்பாளர் பட்டியல் போலியானது - தமிழக பா.ஜனதா அறிவிப்பு
பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூகவலைதளங்களில் நேற்று ஒரு பட்டியலில் பரவியது.
19 March 2024 12:02 AM IST
போலி பத்திர பதிவு மூலம் ரூ.1,000 கோடி நிலம் அபகரிப்பு
போலி பத்திர பதிவு மூலம் ரூ.1,000 கோடிக்கான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி கூறினார்.
7 Oct 2023 9:35 PM IST
போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு
சேதராப்பட்டு தீயணைப்பு நிலையம் அருகே செயல்பட்ட போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
1 Oct 2023 11:16 PM IST
போலியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது
போலியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Aug 2023 5:58 PM IST




