
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 Dec 2025 6:36 AM IST
காதல் திருமணம் செய்வது கடினம்: உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு
காதல் திருமணம் செய்வதுதான் மிகவும் கடினம் என துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
4 Dec 2025 5:16 PM IST
10 மாதத்தில் கசந்த காதல் திருமணம்... ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் தூக்குப்போட்டு தற்கொலை
மனவேதனையில் மாதுரி சாஹிதி தவித்து வந்தார்.
3 Dec 2025 2:45 AM IST
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
தூத்துக்குடியில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
21 Nov 2025 2:13 AM IST
தாயாருக்கு போனில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு
கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
8 Nov 2025 10:49 AM IST
பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக வாலிபர்
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் கத்தார் நாட்டில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
28 Oct 2025 7:14 AM IST
நடத்தையில் சந்தேகம்.. குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவி.. வியாபாரி செய்த கொடூரம்
மனைவின் நடத்தையில் அவர் சந்தேகப்பட்டு வந்தநிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
18 Oct 2025 10:39 AM IST
கடல் கடந்த காதல்... இந்தோனேஷிய நாட்டு பெண்ணை கரம்பிடித்த திருவாரூர் வாலிபர்
2 பேரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
13 Oct 2025 1:53 PM IST
காதல் திருமணம் செய்த தம்பதியின் அலட்சியம்.. பிறந்த சிறிது நேரத்தில் உயிரிழந்த 3 குழந்தைகள்
காதல் திருமணம் செய்த தம்பதி, தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
25 Sept 2025 12:29 PM IST
நெல்லையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை: கணவர் போலீசில் சரண்
திருநெல்வேலியில் கடந்த 2023-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் இடையே திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் பிரச்சினை ஏற்பட்டு, அதனால் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
19 Sept 2025 5:50 PM IST
காதல் திருமணம் செய்த மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
17 Sept 2025 11:09 AM IST
'களவாணி' படத்தை மிஞ்சிய கல்யாணம்.. காதலிக்கு காருக்குள் தாலி கட்டிய என்ஜினீயர்
காருக்குள் தனது கண் முன்னே மகளுக்கு காதலன் தாலி கட்டியதை கண்டு ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்தனர்.
13 Sept 2025 8:03 AM IST




