
ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம்; தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் தொடருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
13 Nov 2025 12:26 PM IST
‘குரூப்-4’ காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை
குரூப்-4 தேர்வுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் படித்து வருகின்றனர்.
13 Nov 2025 6:34 AM IST
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள்; அறிவிப்பு வெளியீடு
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,450 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2025 12:06 PM IST
சென்னைக்கு அருகே புதிய சர்வதேச நகரம்; மதுராந்தகம் தேர்வு
பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
17 Sept 2025 12:22 PM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
10 Sept 2025 7:45 PM IST
நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை இனி ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்ற அனுமதி - அரசாணை வெளியீடு
1964 - 2000 வரை கல்லூரிப் பாதையில் நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்தார்.
26 Aug 2025 9:00 PM IST
‘வாட்ஸ்-அப்’ மூலம் 50 அத்தியாவசிய சேவைகள்... ‘மெட்டா’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் - தமிழக அரசு முடிவு
இதனை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Aug 2025 1:18 AM IST
4 நாட்கள் கன மழை பெய்யும்: 8 மாவட்டங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
கோவை, நிலகிரியில் கன மழை எச்சரிக்கை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
12 Jun 2025 6:05 AM IST
தமிழகத்தில் மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்?
ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் பரிசீலனை என தகவல் வெளியாகி உள்ளது.
18 May 2025 2:25 PM IST
வெவ்வேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்தால் பதிவு செய்ய முடியாதா? தமிழக அரசு விளக்கம்
கலப்பு திருமணம் செய்தால் பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாக கூறப்படுகிறது.
23 April 2025 3:15 AM IST
தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு பணியிடங்களில் 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் அரசு வெளியீடு
தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
18 April 2025 12:12 PM IST
8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
4 April 2025 5:01 PM IST




