
காதலியை கரம்பிடித்த “டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர்
‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
31 Oct 2025 2:09 PM IST
“டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குநருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த தயாரிப்பாளர்
அபிஷன் ஜீவின்ந்த்க்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் திருமண பரிசாக பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ளார்.
28 Oct 2025 6:51 PM IST
கதாநாயகனாகும் “டூரிஸ்ட் பேமிலி” இயக்குநரின் புதிய படத்தின் பூஜை வீடியோ
‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.
29 Aug 2025 8:29 AM IST
சவுந்தர்யா ரஜினிகாந்த் படத்தில் கதாநாயகனாகும் “டூரிஸ்ட் பேமிலி” இயக்குநர்
‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.
27 Aug 2025 8:51 PM IST
1,200 சதவீதம் லாபம்...இந்திய சினிமாவில் அதிக லாபம் ஈட்டிய படம் எது தெரியுமா?
2025-ம் ஆண்டில் இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படம் விக்கி கவுஷல் நடித்த சாவா ஆகும்.
19 July 2025 6:52 PM IST
கதாநாயகனாகும் "டூரிஸ்ட் பேமிலி" இயக்குநர்
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
5 July 2025 2:04 PM IST
''குபேரா'' விழாவில் ''டூரிஸ்ட் பேமிலி'' படத்தை மேற்கோள் காட்டிய தனுஷ்
''குபேரா'' படத்தின் வெற்றி விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
23 Jun 2025 7:46 AM IST
50வது நாளை நிறைவு செய்த "டூரிஸ்ட் பேமிலி"
சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
19 Jun 2025 8:37 PM IST
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்தது.
15 Jun 2025 2:59 PM IST
"டூரிஸ்ட் பேமிலி" இயக்குநரை நேரில் சந்தித்து வாழ்த்திய நானி
நடிகர் நானியை சந்தித்து 'டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குநர் அபிஜன் ஜீவிந்த் வாழ்த்து பெற்றார்.
14 Jun 2025 1:44 PM IST
"டூரிஸ்ட் பேமிலி" பட இயக்குநரை புகழ்ந்த ஆட்டோ டிரைவர்
இயக்குநர் எனத் தெரியாமலேயே படத்தைப் புகழ்ந்து பேசிய ஆட்டோ டிரைவருடன் நிகழ்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்து அபிஷன் ஜீவிந்த் பதிவிட்டுள்ளார்.
14 Jun 2025 7:25 AM IST
''சினிமாவில் பெண்களுக்கு அது இருக்கத்தான் செய்கிறது'' - ''டூரிஸ்ட் பேமிலி'' பட நடிகை
''டூரிஸ்ட் பேமிலி'' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் யோகலட்சுமி.
11 Jun 2025 2:45 AM IST




