
ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
இந்த போர்க்கப்பல் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தேடிப்பிடித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
25 Nov 2025 1:30 AM IST
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலின் சிறப்புகள் என்னென்ன...?
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்.
21 Oct 2025 6:50 AM IST
ஐஎன்எஸ் உதயகிரி, ஹிம்கிரி: இந்திய கடற்படையில் புதிதாக 2 கப்பல்கள் சேர்ப்பு
இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த், ஐ.எஸ்.எஸ். விக்ரமாதித்யா உள்ளிட்ட சுமார் 150 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.
26 Aug 2025 8:10 PM IST
'போருக்குத் தயார்'.. அரபிக்கடலில் இந்திய கடற்படை செய்த சம்பவம்
இந்திய கடற்படை சார்பில் முக்கிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
27 April 2025 5:35 PM IST
எல்லையில் பதற்றம்: தேசப்பணிக்கு தயார்.. இந்திய கடற்படை அறிவிப்பால் பரபரப்பு
5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
26 April 2025 3:59 PM IST
அதிகரிக்கும் பதற்றம்: மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவிப்பு
மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரோன் தாக்குதலில்மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
6 March 2024 2:04 AM IST
'ஐ.என்.எஸ். விந்தியகிரி' போர்க்கப்பல் தொடக்க விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விந்தியகிரி போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கொல்கத்தாவில் தொடங்கிவைத்தார்.
18 Aug 2023 4:06 AM IST
'இந்திய வரலாற்றில் மற்றொரு மைல் கல்' : போர்க்கப்பலில் இரவில் விமானம் தரை இறங்கி அசத்தல்
இந்தியாவில் ஐ.என்.எஸ்.விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில், முதல் முறையாக போர் விமானம் இரவில் தரை இறங்கி அசத்தி இருக்கிறது.
26 May 2023 12:47 AM IST
எரிபொருள், உணவு ஏற்றுவதற்காக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கர்நாடகா வருகை
எரிபொருள் மற்றும் உணவு ஏற்றுவதற்காக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் கடற்படை தளத்திற்கு வந்தது.
22 May 2023 12:56 AM IST
தாய்லாந்து போர்க்கப்பல் விபத்து: 6 மாலுமிகள் பிணமாக மீட்பு
கப்பலுக்குள் கடல் நீர் புகுந்ததால் 100-க்கும் மேற்பட்ட மாலுமிகளுடன் கப்பல் கடலுக்குள் மூழ்கியது.
22 Dec 2022 4:29 AM IST
மண்டபம் பகுதியில் 22 ஆண்டுகள் பணியாற்றிய போர்க்கப்பலுக்கு பணி ஓய்வு; குஜராத்தில் நினைவுச்சின்னமாக வைக்கப்படுகிறது
மண்டபம் பகுதியில் 22 ஆண்டுகள் பணியிலிருந்த போர்க்கப்பல் கடந்த மாதம் 30-ந்தேதியோடு தன்னுடைய சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
1 Oct 2022 9:06 PM IST
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாராகிரி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாராகிரி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
11 Sept 2022 8:16 PM IST




