
"இன்னும் 100 நாட்களே".. 'டாக்ஸிக்' படக்குழு வெளியிட்ட போஸ்டர் வைரல்
கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
9 Dec 2025 1:25 PM IST
நடிகர் யாஷுக்கு வருமான வரித்துறை வழங்கிய நோட்டீஸ் ரத்து- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் யாஷ்சுக்கு வருமான வரித்துறை சார்பில் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
8 Dec 2025 8:25 AM IST
’டாக்ஸிக்’ படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதும் ’துரந்தர் 2’
2-ம் பாகத்திற்கு "துரந்தர்: ரிவென்ஞ்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
6 Dec 2025 4:09 PM IST
கேஜிஎப் நடிகர் யாஷின் அம்மா போலீசில் புகார்
யாஷின் அம்மா புஷ்பலதா, பிஏ புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கினார்.
21 Nov 2025 8:38 AM IST
யாஷ் நடிக்கும் “டாக்ஸிக்” படத்தின் ரிலீஸ் தள்ளிபோகிறதா? - படக்குழு விளக்கம்
கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படம் மார்ச் 19-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
30 Oct 2025 4:15 PM IST
யாஷின் ’டாக்ஸிக்’ உடன் மோதும் மிருணாள் தாகூரின் ’டகோயிட்’
இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
29 Oct 2025 6:30 AM IST
இணையத்தில் கசிந்த 'டாக்ஸிக்' படத்தின் காட்சிகள்.. அதிர்ச்சியில் படக்குழு
நடிகர் யாஷ் இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
14 Oct 2025 6:50 PM IST
''என்னை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை''...யாஷின் அம்மாவுக்கு நடிகை தீபிகா பதில்
நடிகை தீபிகா தாஸ் குறித்து புஷ்பா சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
29 Aug 2025 8:15 PM IST
''கேஜிஎப்''-ஐ நிராகரித்த 'பெரிய நடிகர்'...என்ன காரணம் தெரியுமா?
யாஷின் ''கேஜிஎப்'' படம் முதலில் ஒரு பிரபல நட்சத்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
13 Aug 2025 6:49 PM IST
யாஷின் ''டாக்ஸிக்'' மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறாரா அனிருத்?
இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7 July 2025 7:16 AM IST
இதுவரை... இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுவா?
'ராமாயணம்' நாட்டின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற வரலாற்று சாதனையை படைக்க உள்ளது.
6 July 2025 9:38 AM IST
"ராமாயணா" படம் குறித்து சாய் பல்லவி பதிவிட்ட போஸ்ட் வைரல்
ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயாணா’ படம் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.
4 July 2025 2:45 PM IST




