
வடக்குபொய்கை நல்லூரில் கடல்நீர் புகுந்த விளைநிலங்களை அதிகாரிகள் ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வடக்கு பொய்கை நல்லூரில் கடல்நீர் புகுந்த விளைநிலங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
13 Dec 2022 6:45 PM
கீரப்பாளையம் பகுதியில் நோய் தாக்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு
கீரப்பாளையம் பகுதியில் நோய் தாக்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
29 Nov 2022 6:45 PM
செயற்கை நீர்வீழ்ச்சி விவகாரம்: கோர்ட்டின் உத்தரவால் களத்தில் இறங்கிய அதிகாரிகள்...!
தென்காசி மாவட்டத்தில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
26 Nov 2022 12:59 PM
ஆணைகொம்பன் நோய் தாக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே ஆணை கொம்பன் நோய் தாக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
31 Oct 2022 6:45 PM
ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு
தீபாவளி பண்டிகையை யொட்டி ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
22 Oct 2022 11:50 AM
சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் ஆய்வு
ராசிபுரம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
8 Oct 2022 7:57 PM
பணியாளர்களை வெளியில் அழைத்து சென்றதாக புகார்
100 நாள் வேலையின்போது பணியாளர்களை வெளியில் அழைத்து சென்றதாக எழுந்த புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
18 Sept 2022 6:45 PM
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகள் சரிபார்ப்பு பணி: 9-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகள் சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணி இன்று 9-வது நாளாக நடந்தது.
12 Sept 2022 10:57 AMஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக வீடியோ பரவல் - ஆய்வு செய்த அதிகாரிகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், அசாம் மாநில அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர்.
3 Sept 2022 2:14 PM
'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அரசு பள்ளியில் உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் அரசு பள்ளியில் உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
22 July 2022 7:47 PM






