
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்: அமைச்சர் தகவல்
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
28 Nov 2022 4:30 AM IST
தமிழக முதல்-அமைச்சருக்கு 6 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு-அமைச்சர் சிவசங்கர் பேச்சு
அரியலூர் வரும் தமிழக முதல்-அமைச்சருக்கு 6 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
24 Nov 2022 11:59 PM IST
தமிழகத்தில் தினமும் 4,500 பேர் 'மெட்ராஸ்-ஐ' கண்நோயால் பாதிப்பு: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் தினமும் 4,500 பேர் ‘மெட்ராஸ்-ஐ’ கண் நோயால் பாதிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
22 Nov 2022 5:14 AM IST
கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் -அமைச்சர் தகவல்
தமிழகம் முழுவதும் விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
19 Nov 2022 5:13 AM IST
அரசு சார்பில் ஆன்மிக பயணம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்
ராமேசுவரத்தில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அரசு சார்பில் ஆன்மிக பயணம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
19 Nov 2022 12:10 AM IST
மருத்துவத்துறையில் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 308 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
27 Oct 2022 2:32 AM IST
'தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை' அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
‘தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை’ என்று சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
11 Oct 2022 5:22 AM IST
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்று இருப்பதாகவும், தேங்கும் தண்ணீரை அகற்ற 791 இடங்களில் பம்பு செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
8 Oct 2022 4:20 AM IST
மருத்துவ மேற்படிப்புக்கு 'ஆன்லைன்' மூலம் கலந்தாய்வு -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மருத்துவ மேற்படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
29 Sept 2022 4:17 AM IST
தமிழகத்தில் 14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் 14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்.
27 Sept 2022 5:05 AM IST
பத்திரப்பதிவு வருவாய் ரூ.8 ஆயிரம் கோடியை கடந்தது -அமைச்சர் தகவல்
பதிவுத்துறையின் வருவாய் ரூ.8 ஆயிரம் கோடியை கடந்தது என்று வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
23 Sept 2022 3:07 AM IST
புதுப்புது வைரஸ்கள் வருகிறது: 'முககவசம், தனிமனித இடைவெளி மிக அவசியம்' அமைச்சர் தகவல்
புதுப்புது வைரஸ்கள் வருகிறது என்றும், முககவசம், தனிமனித இடைவெளி மிக அவசியமான ஒன்று என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
17 Sept 2022 4:41 AM IST