ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
27 May 2023 12:02 AM GMT
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
24 May 2023 12:22 AM GMT
மேல்நிலைப் படிப்பை தொடராத மாணவர்களை கண்டறிய புதிய முறை -அமைச்சர் தகவல்

மேல்நிலைப் படிப்பை தொடராத மாணவர்களை கண்டறிய புதிய முறை -அமைச்சர் தகவல்

மேல்நிலைப் படிப்பை தொடராத மாணவர்களை யார்? என்பதை கண்டறிய புதிய முறையை பள்ளிக்கல்வித் துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
19 May 2023 11:51 PM GMT
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா; கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை -சட்டசபையில் அமைச்சர் தகவல்

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா; கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை -சட்டசபையில் அமைச்சர் தகவல்

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைப்பதற்கான மசோதாவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பியும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
19 April 2023 12:31 AM GMT
மாதவரம் பால் பண்ணை பூங்கா- அருங்காட்சியகம் அமைக்கப்படும்; பால்வளத்துறை அமைச்சர் தகவல்

மாதவரம் பால் பண்ணை பூங்கா- அருங்காட்சியகம் அமைக்கப்படும்; பால்வளத்துறை அமைச்சர் தகவல்

காஞ்சீபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக காஞ்சீபுரம் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என்றும், பால் உற்பத்தியின் பல்வேறு கூறுகளை இளைய சமுதாயம் அறிந்து கொள்ள ஏதுவாக மாதவரம் பால் பண்ணை பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் கூறினார்.
5 April 2023 10:48 PM GMT
பிளஸ்-2 தேர்வு எழுதாத 48 ஆயிரம் மாணவர்களை துணைத்தேர்வு எழுதவைக்க நடவடிக்கை -அமைச்சர் தகவல்

பிளஸ்-2 தேர்வு எழுதாத 48 ஆயிரம் மாணவர்களை துணைத்தேர்வு எழுதவைக்க நடவடிக்கை -அமைச்சர் தகவல்

பிளஸ்-2 தேர்வு எழுதாத 48 ஆயிரம் மாணவர்களை துணைத்தேர்வு எழுதவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி கூறினார்.
24 March 2023 11:54 PM GMT
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்தால் மரணம் -அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்தால் மரணம் -அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
16 March 2023 6:45 PM GMT
அப்துல் கலாமுக்கு விரைவில் சிலை அமைக்கப்படும் அமைச்சர் தகவல்

அப்துல் கலாமுக்கு விரைவில் சிலை அமைக்கப்படும் அமைச்சர் தகவல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வளாகம் அருகே அப்துல் கலாமுக்கு விரைவில் சிலை அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் மு.பெ.சாமி நாதன் கூறினார்.
14 Feb 2023 11:32 PM GMT
சென்னை பஸ் செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம்: அமைச்சர் தகவல்

'சென்னை பஸ்' செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம்: அமைச்சர் தகவல்

‘சென்னை பஸ்' செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
3 Feb 2023 10:04 PM GMT
ரூ.15,610 கோடி புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் -அமைச்சர் தகவல்

ரூ.15,610 கோடி புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் -அமைச்சர் தகவல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் ரூ.15,610 கோடி மதிப்புள்ள புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
4 Jan 2023 11:53 PM GMT
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் -அமைச்சர் தகவல்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் -அமைச்சர் தகவல்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வருகிற 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
20 Dec 2022 11:57 PM GMT
சுயதொழில் திட்டங்கள் மூலம் 17 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கம் -அமைச்சர் தகவல்

சுயதொழில் திட்டங்கள் மூலம் 17 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கம் -அமைச்சர் தகவல்

சுயதொழில் திட்டங்கள் மூலம் 17 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
15 Dec 2022 6:41 PM GMT