
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்காக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
13 Jun 2025 4:05 AM
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை நெல்லை, தூத்துக்குடி போலீசார் எடுத்துக் கொண்டனர்.
13 Jun 2025 2:48 AM
திருநெல்வேலி: மின்வாரிய ஊழியர்கள் மின் பாதுகாப்பு உறுதிமொழி
சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து உதவி செயற்பொறியாளர் சந்திரன் தலைமையில் மின் பாதுகாப்பு வகுப்பு நடைபெற்றது.
11 Jun 2025 2:59 AM
தூத்துக்குடியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவர்களுக்கு வாலிபால் விளையாட்டு பயிற்சி நடைபெற்று முடிந்தது.
10 Jun 2025 1:52 AM
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி
மக்கும், மக்கா குப்பையை பிரித்து மண்புழு உரம் தயாரித்து மண் வளத்தை பெருக்குவேன் என்று கூறி போலீசார் உறுதிமொழி எடுத்தனர்.
5 Jun 2025 3:28 PM
உலக சுற்றுச்சூழல் தினம்: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி
பசுமையைப் பரப்புவோம், புவியைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
5 Jun 2025 10:12 AM
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் புகையிலை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் குறித்து விளக்கி பேசினர்.
31 May 2025 9:01 AM
தூத்துக்குடி: போலீசார் தலைமையில் மாணவர்கள் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 21 இடங்களில் மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் மூலம் கைப்பந்து விளையாட்டு பயிற்சி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29 May 2025 6:03 AM
திருநெல்வேலி: எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் "சமத்துவ நாள்" உறுதி மொழி
ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் உள்ள போலீசார் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
12 April 2025 6:50 AM
ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் தொழுநோய் கண்டறிதல் முகாம் தொடக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தொழுநோய் ஒழிப்பு தினம் 2025 முன்னிட்டு, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
30 Jan 2025 5:10 PM
"மக்கள் நல சேவகராகக் கடமை ஆற்றுவேன்" - த.வெ.க. உறுதிமொழி வெளியானது
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி வெளியாகியுள்ளது.
22 Aug 2024 3:46 AM
உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதிமொழி
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
21 Feb 2024 9:04 AM