
கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
திருவிடைமருதூரில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2023 9:21 PM
கத்தியுடன் சுற்றிய 2 பேர் கைது
கோட்டுச்சேரி அருகே வழிப்பறி செய்ய கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2023 5:42 PM
ரவுடியை பழித்தீர்க்க கத்திகளுடன் சென்ற 3 பேர் கைது
புதுவையில் போலீசார் வாகன சோதனையின்போது, ரவுடியை பழித்தீர்க்க கத்திகளுடன் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Sept 2023 5:13 PM
4 பேரை கத்தியால் வெட்டியவர் கைது
மூலக்குளத்தில் கஞ்சா போதையில் 4 பேரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
5 Sept 2023 5:12 PM
பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது
புதுவையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
4 Sept 2023 5:30 PM
புத்தூரில் நடுரோட்டில் கத்தியால் குத்தி பெண் கொலை
புத்தூர் அருகே நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 6:45 PM
மகளை கத்தியால் வெட்டிய தந்தை கைது
குடும்ப தகராறில் மகளை கத்தியால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.
24 Aug 2023 3:52 PM
வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் ரூ.6½ லட்சம் நகை-பணம் கொள்ளை
மேல்மலையனூர் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் ரூ.6½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 Aug 2023 6:45 PM
கத்தியுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி கைது
தவளக்குப்பத்தில் கத்தியுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2023 4:42 PM
கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
புதுவை லாஸ்பேட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2023 4:32 PM
தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன்
மூலக்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து,தேடி வருகின்றனர்.
20 Aug 2023 5:02 PM
கத்தியுடன் ரகளை செய்த வாலிபர் கைது
புதுவையில் கத்தியுடன் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2023 3:30 PM