
கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
காட்டு யானை திடீரென வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
10 Dec 2025 4:39 AM IST
நீலகிரியில் பொதுமக்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு
காட்டு யானை துரத்தியதால், மக்கள் அலறியடித்து ஓடி வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்
9 Dec 2025 4:38 AM IST
வால்பாறை: தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானை
யானை அருகே வருவதை பார்த்ததும் தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓடினர்.
30 Nov 2025 3:48 AM IST
கோவை: தண்ணீர் குடிக்க சென்ற ‘ரோலக்ஸ்’ காட்டு யானை உயிரிழப்பு
ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்ற போது திடீரென வழுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
27 Nov 2025 1:36 AM IST
கோவை: வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் யானை உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
23 Nov 2025 9:25 PM IST
விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை
பண்ணாரி மாரியம்மன் கோவில் அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது.
19 Nov 2025 6:09 AM IST
கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு
கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு
23 Oct 2025 10:52 PM IST
விளைநிலத்தில் புகுந்த யானையிடம் ‘சென்றுவிடு’ என கெஞ்சிய விவசாயி
காட்டு யானை, வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊருக்கு அருகாமையில் அடிக்கடி உலா வருகிறது.
16 Oct 2025 3:49 AM IST
சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய காட்டு யானை
பந்திப்பூர் வனச்சரணாலயத்தில் வனவிலங்குகளை கண்டு ரசிக்க பொதுமக்கள் வந்திருந்தனர்.
5 Oct 2025 8:30 AM IST
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு
வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
3 Oct 2025 10:35 AM IST
நீலகிரியில் காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை; அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் சத்தம் போட்டதால், யானை ஒரு வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது
7 Sept 2025 9:32 PM IST
வனத்துறை வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு யானை - வைரல் வீடியோ
வனத்துறை வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்தியது.
25 Aug 2025 9:16 AM IST




