காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 3வது நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்

காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 3வது நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்

இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.
31 July 2022 6:47 AM
காமன்வெல்த் போட்டி: இந்திய வீரர் சஞ்சீத்தை வீழ்த்தி சமோவான் வீரர் வெற்றி

காமன்வெல்த் போட்டி: இந்திய வீரர் சஞ்சீத்தை வீழ்த்தி சமோவான் வீரர் வெற்றி

காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சஞ்சீத்தை வீழ்த்தி சமோவான் வீரர் பி.எப். லியோ வெற்றி பெற்றார்
30 July 2022 8:54 PM
காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா காலிறுதிக்கு முன்னேற்றம்

காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா காலிறுதிக்கு முன்னேற்றம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா (70 கிலோ) பெண்களுக்கான லைட் மிடில் வெயிட் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினார்.
30 July 2022 8:27 PM
என் மகன் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதில் பெருமை! டீக்கடை நடத்தி வரும் சர்காரின் தந்தை மகிழ்ச்சி!

என் மகன் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதில் பெருமை! டீக்கடை நடத்தி வரும் சர்காரின் தந்தை மகிழ்ச்சி!

முழங்கையில் காயம் இருந்தபோதிலும் அவர் நாட்டுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
30 July 2022 12:27 PM
காமன்வெல்த் போட்டி: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 2வது பதக்கம்

காமன்வெல்த் போட்டி: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 2வது பதக்கம்

பளுதூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா பூஜாரி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
30 July 2022 10:53 AM
காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 2வது  நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்

காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 2வது நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்

தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.
30 July 2022 4:43 AM
காமன்வெல்த் போட்டி: இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் அபாரம்! நீச்சல் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி

காமன்வெல்த் போட்டி: இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் அபாரம்! நீச்சல் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி

இன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
29 July 2022 2:03 PM
காமன்வெல்த் போட்டி: இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர் அணி

காமன்வெல்த் போட்டி: இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர் அணி

ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
29 July 2022 1:22 PM
காமன்வெல்த் போட்டி: ஆஸ்திரேலியாவிற்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி

காமன்வெல்த் போட்டி: ஆஸ்திரேலியாவிற்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
29 July 2022 11:46 AM
காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிஸில் 3-0 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிஸில் 3-0 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
29 July 2022 11:29 AM
காமன்வெல்த் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி வாழ்த்து..!

காமன்வெல்த் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி வாழ்த்து..!

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்
29 July 2022 2:45 AM
காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் முதல் நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்

காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் முதல் நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்

இன்று தொடக்க விழா முடிந்த பிறகு நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன.
28 July 2022 11:02 AM