கார்த்திகை முதல் நாள்; துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பல்வேறு கோவில்களில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
17 Nov 2023 4:14 AM GMTஆறுமுகசுப்ரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை விரத வழிபாடு
கூத்தாநல்லூர் அருகே காக்கையாடி ஆறுமுகசுப்ரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை விரத வழிபாடு நடந்தது.
3 Oct 2023 6:45 PM GMTமுருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
3 Oct 2023 6:45 PM GMTதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் 26-ந் தேதி கார்த்திகை மகாதீப திருவிழா..!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் 26-ந் தேதி கார்த்திகை மகாதீப திருவிழா நடைபெறவுள்ளது.
15 Sep 2023 10:38 AM GMTகார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு கரூர் கடைவீதிகளில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரம்
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு கரூர் கடைவீதிகளில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
2 Dec 2022 7:02 PM GMTகார்த்திகை முதல் நாள்: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.
17 Nov 2022 4:01 PM GMTகார்த்திகை மாதம் நாளை தொடக்கம் துளசி மாலை விற்பனை விறுவிறுப்பு
கார்த்திகை மாதம் 1-ந் தேதி நாளை (வியாழக்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.
16 Nov 2022 12:12 AM GMT