
ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறாரா குல்தீப் யாதவ்...? - வெளியான தகவல்
20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
6 April 2024 5:46 AM
தோனி ஓய்வு பெற்ற பிறகு, எனது செயல்பாடு சிறப்பாக இல்லை - குல்தீப் யாதவ்
இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
17 March 2024 3:00 AM
எனது பந்துவீச்சில் நான் மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளேன் - குல்தீப் யாதவ்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.
8 March 2024 4:12 AM
5-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
7 March 2024 9:07 AM
சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறாதவர் அவர் மட்டுமே - சேவாக்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
28 Feb 2024 10:21 AM
3-வது டெஸ்ட் நடக்கும் ராஜ்கோட் ஆடுகளம் எப்படி இருக்கும்? குல்தீப் யாதவ் பேட்டி
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
13 Feb 2024 11:57 PM
சர்வதேச டி20 கிரிக்கெட்; பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள்...உலக சாதனை படைத்த குல்தீப் யாதவ்..!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
15 Dec 2023 5:07 AM
தென் ஆப்பிரிக்க தொடரில் குல்தீப் யாதவுக்கு பதிலாக அவரை விளையாட வைப்பதே புத்திசாலித்தனம் - ஜாகீர்கான்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
11 Dec 2023 11:38 AM
ஆஸ்திரேலிய அணியில் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் நமக்கு கடினமாக இருந்திருக்கும் - குல்தீப் யாதவ்
ஆஸ்திரேலிய அணியில் 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் அது நமது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்திருக்கும் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
9 Oct 2023 11:26 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் குல்தீப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை? - ரோகித் சர்மா பதில்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.
19 Sept 2023 7:19 AM
நான் சிறப்பாக பந்து வீச ரோகித்தும் ஒரு காரணம் - தொடர் நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ்
நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.
18 Sept 2023 7:42 AM
ஹர்திக், குல்தீப் யாதவ் பந்துவீச்சு குறித்து கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்
ஹர்திக் பாண்ட்யா சில ஆண்டுகளாக உண்மையிலேயே கடினமாக உழைத்து இருக்கிறார் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.
13 Sept 2023 10:10 PM