
தொடர் விடுமுறை.. சுற்றுலா பயணிகளின் படையெடுப்பால் திக்குமுக்காடிய கொடைக்கானல்
தொடர் விடுமுறை எதிரொலியாக ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானல் திக்குமுக்காடியது.
5 Oct 2025 7:36 AM
கொடைக்கானலில் 3-வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் - சுற்றுலா பயணிகள் அவதி
சாலைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
4 Oct 2025 8:37 AM
2-வது நாளாக.. கொடைக்கானலில் பல கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
2 Oct 2025 9:29 AM
சாலையோரம் அணிவகுத்து நிற்கும் லாரிகள்: கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு
சாலையோரம் அணிவகுத்து நிற்கும் லாரிகளால் கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
27 Sept 2025 11:50 PM
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்ற நபர் கைது
போதை காளான் மோகத்தில் வெளிமாநில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
18 Sept 2025 12:29 AM
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு: கூடலூரில் பூத்த நீலக்குறிஞ்சி பூ - சுற்றுலாப் பயணிகள் பரவசம் - வீடியோ
குறிஞ்சிப் பூ பூத்திருக்கும் தகவலை கேள்விப்பட்டவுடன் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியிருக்கிறார்கள்.
17 Sept 2025 8:33 AM
கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்- 12 பேர் படுகாயம்
சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு, 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
14 Sept 2025 11:54 PM
கொடைக்கானலில் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கொடைக்கானலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கனமழை பெய்து வருகிறது.
10 Sept 2025 2:55 AM
தொடர் விடுமுறை; சாரல் மழைக்கு நடுவே கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குணா குகை, பில்லர்ராக், பைன்மரக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
7 Sept 2025 3:55 PM
கூகுள் மேப்பால் வந்த வினை: கொடைக்கானலில் அந்தரத்தில் தொங்கிய லாரி
கூகுள் வரைபடம் தவறாக குறுகிய சாலையை காட்டியதே விபத்துக்கு காரணம்,” என லாரி டிரைவர் தெரிவித்தார்.
6 Sept 2025 1:22 PM
கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு செல்ல இன்று முதல் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூல்
உள்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.50, பைக்கிற்கு ரூ.20 நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1 Sept 2025 10:27 AM
மயங்கி விழுந்த தாய் யானையை விட்டு பிரியாமல் குட்டி பாசப்போராட்டம்
சுமார் 8 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, தாய் யானை கண் விழித்தது.
22 Aug 2025 7:11 PM