இரும்பு தொழிற்சாலை தொடங்கும் சவுரவ் கங்குலி

இரும்பு தொழிற்சாலை தொடங்கும் சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இரும்பு தொழிற்சாலை தொடங்க உள்ளார்.
16 Sept 2023 1:21 PM IST
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இது தான்  - 15 வீரர்களை தேர்வு செய்த கங்குலி...!

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இது தான் - 15 வீரர்களை தேர்வு செய்த கங்குலி...!

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை சவுரவ் கங்குலி தேர்வு செய்துள்ளார்.
26 Aug 2023 3:10 PM IST
உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்...சிரித்துக்கொண்டே பதிலளித்த சவுரவ் கங்குலி...!

உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்...சிரித்துக்கொண்டே பதிலளித்த சவுரவ் கங்குலி...!

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது
22 Aug 2023 7:06 AM IST
உலகக்கோப்பை: ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4-வது இடத்தில் இவரை களமிறக்கலாம்: சவுரவ் கங்குலி

உலகக்கோப்பை: ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4-வது இடத்தில் இவரை களமிறக்கலாம்: சவுரவ் கங்குலி

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
19 Aug 2023 8:58 AM IST
இந்திய அணி தவறு செய்துவிட்டது.. - கடுமையாக விமர்சித்த கங்குலி.!

"இந்திய அணி தவறு செய்துவிட்டது.." - கடுமையாக விமர்சித்த கங்குலி.!

அஷ்வின் போன்ற மேட்ச் வின்னரை இடம் பெற செய்யாமல் இந்திய அணி தவறு செய்து விட்டதாக கங்குலி விமர்சித்துள்ளார்.
10 Jun 2023 9:35 AM IST
திரிபுரா மாநில சுற்றலாத்துறை  தூதராக சவுரவ் கங்குலி நியமனம்

திரிபுரா மாநில சுற்றலாத்துறை தூதராக சவுரவ் கங்குலி நியமனம்

சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.
23 May 2023 11:54 PM IST
பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து

பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜர் பின்னிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 Oct 2022 7:05 PM IST
ஷாருக் கானை நீக்கி விட்டு கங்குலியை மேற்கு வங்காள தூதராக்குங்கள்:  மம்தா பானர்ஜியை சாடிய பா.ஜ.க.

ஷாருக் கானை நீக்கி விட்டு கங்குலியை மேற்கு வங்காள தூதராக்குங்கள்: மம்தா பானர்ஜியை சாடிய பா.ஜ.க.

நடிகர் ஷாருக் கானை நீக்கி விட்டு கங்குலியை மேற்கு வங்காள விளம்பர தூதராக்குங்கள் என பா.ஜ.க.வின் எதிர்க்கட்சி தலைவர் சாடியுள்ளார்.
17 Oct 2022 4:54 PM IST
ஐசிசி தலைவர் பதவி; கங்குலி போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும்: பிரதமருக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை

ஐசிசி தலைவர் பதவி; கங்குலி போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும்: பிரதமருக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை

சவுரவ் கங்குலி நியாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டதாகவும் அவரை ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
17 Oct 2022 3:14 PM IST
இனியும் பிசிசிஐ-யின் தலைவராக நீடிக்க போவதில்லை- சவுரவ் கங்குலி பரபரப்பு பேச்சு

இனியும் பிசிசிஐ-யின் தலைவராக நீடிக்க போவதில்லை- சவுரவ் கங்குலி பரபரப்பு பேச்சு

ஜெய் ஷாவுக்கு 2-வது முறை வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், கங்குலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது அரசியல் சர்ச்சையாக உருவெடுத்து இருந்தது.
13 Oct 2022 4:48 PM IST
பா.ஜ.கவில் சேராததால் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை-வலுக்கும் குற்றச்சாட்டு

பா.ஜ.கவில் சேராததால் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை-வலுக்கும் குற்றச்சாட்டு

பிசிசிஐ தனது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை மும்பையில் அக்டோபர் 18 ஆம் தேதி நடத்துகிறது. அப்போது கங்குலிக்கு பதிலாக பின்னி தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 Oct 2022 10:46 AM IST
பி.சி.சி.ஐ. தலைவர் பதவி விவகாரம்:  கட்சியில் சேராத கங்குலியை அவமதிக்க பா.ஜ.க. முயற்சி; திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

பி.சி.சி.ஐ. தலைவர் பதவி விவகாரம்: கட்சியில் சேராத கங்குலியை அவமதிக்க பா.ஜ.க. முயற்சி; திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

பி.சி.சி.ஐ. தலைவர் பதவி விவகாரத்தில், கட்சியில் சேராத சவுரவ் கங்குலியை அவமதிக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது.
12 Oct 2022 8:31 AM IST