
ஜூலை 3ம்தேதி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்த வாகனங்கள் ஏலம்
வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 2ம்தேதி ரூ.2,000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
28 Jun 2025 12:13 AM IST
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திசையன்விளையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
27 Jun 2025 11:39 PM IST
தேவர்குளத்தில் பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவானவர் கைது
தேவர்குளம் பகுதியில் ஒரு பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தடியம்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
27 Jun 2025 11:26 PM IST
கொலை முயற்சி வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் 2 வாலிபர்கள் கொள்ளை, கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் கவனத்திற்கு வந்தது.
27 Jun 2025 11:20 PM IST
ஆனித்தேரோட்டம்: 4 ரதவீதிகளில் மின்வாரிய பணிகளை திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
நெல்லை டவுன் 4 ரதவீதிகளில் நடைபெற்ற மேல்நிலை மின் பாதையில் இருந்து புதைவடம் மின் பாதையாக மாற்றியமைக்கப்பட்ட பணிகளை திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா ஆய்வு செய்தார்.
27 Jun 2025 4:25 AM IST
ஆனித்தேரோட்டம்: நெல்லையப்பர் கோவில் தேர்களுக்கு சாரம் அமைக்கும் பணி மும்முரம்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
27 Jun 2025 2:51 AM IST
திருநெல்வேலியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
27 Jun 2025 12:58 AM IST
திருநெல்வேலியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன் என்று உறுதிமொழி எடுத்தனர்.
27 Jun 2025 12:03 AM IST
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்
திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வருகிற 30ம் தேதியும், கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜூலை 1ம் தேதியும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
26 Jun 2025 3:36 AM IST
கங்கைகொண்டானில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
கங்கைகொண்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
26 Jun 2025 12:35 AM IST
களக்காடு: தோட்டத்தில் வாசல் கேட்டை திருடிய 2 பேர் கைது
களக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தின் வாசலில் இருந்த 30 கிலோ எடையுள்ள கேட்டை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் திருடிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
26 Jun 2025 12:28 AM IST
திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது
திருநெல்வேலியில் நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து நபருக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
25 Jun 2025 11:34 PM IST