
திருப்பதி பிரம்மோற்சவ விழா: அனுமந்த வாகனத்தில் வலம் வந்த கோவிந்தராஜ சுவாமி
வாகன சேவையை முன்னிட்டு பல்வேறு கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
7 Jun 2025 10:46 AM
திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.34 கோடி
திருப்பதயில் நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 284 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
7 Jun 2025 12:43 AM
பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் திருப்பதி கோவிந்தராஜசாமி உலா
நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது.
6 Jun 2025 3:06 AM
பிரம்மோற்சவம் 3-ம் நாள்: சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய திருப்பதி கோவிந்தராஜ பெருமாள்
இரவில் முத்துப்பந்தல் வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
5 Jun 2025 3:21 AM
கோவிந்தராஜ சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா: ஹம்ச வாகனத்தில் உற்சவர் வீதி உலா
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
4 Jun 2025 5:36 AM
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாக 11-ந் தேதி கருட வாகன வீதிஉலா, 14-ந்தேதி தேரோட்டம் நடைபெறும்.
3 Jun 2025 7:41 AM
பிரம்மோற்சவம் 2-ம் நாள்: சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளிய திருப்பதி கோவிந்தராஜ பெருமாள்
வாகன சேவைக்கு முன்னால் பஜனைகள், நடனங்கள் மற்றும் பிற கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
3 Jun 2025 7:12 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
கோடைகாலத்தில் சிபாரிசு வி.ஐ.பி. பிரேக் தரிசனங்களை ரத்து செய்திருந்ததால், ஏராளமான சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
3 Jun 2025 7:01 AM
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 6-ம் தேதி கருட வாகன சேவை நடைபெறுகிறது.
2 Jun 2025 8:48 AM
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம்: 6-ம் தேதி தொடங்குகிறது
பிரம்மோற்சவத்தையொட்டி ஜூன் 3-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடக்கிறது.
1 Jun 2025 6:19 AM
திருப்பதி நடைபாதையில் இரவில் பக்தர்களுக்கு தடை
இரண்டரை கிலோ மீட்டர் பகுதி வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது
31 May 2025 6:18 AM
திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருப்பு
நேற்று ஒரே நாளில் மட்டும் 83 ஆயிரத்து 621 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டுள்ளனர்.
29 May 2025 10:28 AM