
நாமக்கல்லில்பட்டு வளர்ப்பு ஒரு நாள் இலவச பயிற்சி14-ந் தேதி நடக்கிறது
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியரும், தலைவருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-நாமக்கல் வேளாண்மை அறிவியல்...
10 Jun 2023 12:30 AM IST
நாமக்கல்லில் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; கலெக்டர் உமா அறிவுறுத்தல்
நாமக்கல்லில் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கலெக்டர் உமா அறிவுறுத்தி...
8 Jun 2023 12:30 AM IST
நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு அமைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிகொடையாக ரூ.5...
30 May 2023 12:30 AM IST
நாமக்கல்லில்பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்...
21 May 2023 12:30 AM IST
நாமக்கல்லில்பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்...
4 May 2023 12:30 AM IST
நாமக்கல்லில்உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்
நாமக்கல் வட்டாரத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்...
4 May 2023 12:30 AM IST
நாமக்கல்லில்216 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்கடைக்காரர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின்படி நாமக்கல் நகராட்சி கடைவீதி, குட்டை தெரு, திருமலைசாமி தெரு பகுதிகளில் உள்ள மொத்த வியாபார கடைகளில் தடை...
20 April 2023 12:30 AM IST
நாமக்கல்லில்ரூ.50 கோடியில் புதிய ரெயில் நிலையம் அமைக்க நடவடிக்கைமத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல்
நாமக்கல்லில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அருகில் நவீன ரெயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை மந்திரி...
20 April 2023 12:30 AM IST
நாமக்கல்லில்கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவுதேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம்
நாமக்கல்லில் தேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் மூழ்கி இறந்தார்.10-ம் வகுப்பு மாணவர்நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை...
11 April 2023 12:06 AM IST
நாமக்கல்லில் ரெயில் மோதி பெண் சாவு
நாமக்கல்:நாமக்கல்- துறையூர் சாலை ரெயில்வே மேம்பாலம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயில்வே பாதை ஓரமாக பிணமாக கிடந்தார். கை, கால்கள்...
11 April 2023 12:04 AM IST
நாமக்கல்லில்ஆஞ்சநேயர், நரசிம்மருக்கு சாற்றிய ஆடைகள் ரூ.18 ஆயிரத்துக்கு ஏலம்
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மசாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மசாமிக்கு சாற்றப்பட்ட...
12 March 2023 12:30 AM IST
நாமக்கல்லில்வீடுகளை இழந்த பொதுமக்கள் திடீர் தர்ணா
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா காமராஜ் நகர் மற்றும் சரளைமேடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுமார் 100 வீடுகள் கடந்த ஆண்டு...
7 March 2023 12:30 AM IST