
பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டத்துக்கு கருப்பு முகமூடி அணிந்து வந்த கவுன்சிலரால் பரபரப்பு
பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டத்துக்கு கருப்பு முகமூடி அணிந்து வந்த கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Aug 2023 12:15 AM IST
குப்பைகளை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரத்தில் குப்பைகளை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Aug 2023 1:11 AM IST
சுடுகாட்டில் கொடும்பாவியை எரித்து சேவலை பலி கொடுத்த மக்கள்
ஸ்ரீமுஷ்ணம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 மாதங்களில் 6 பேர் அடு்த்தடுத்து உயிரிழந்தனர். இதில் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சுடுகாட்டில் கொடும்பாவியை எரித்து சேவலை பலி கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
21 Aug 2023 1:50 AM IST
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில்மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Aug 2023 12:15 AM IST
குடும்ப அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரக்கோரி குடும்ப அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைக்க வந்த ஆதிதிராவிட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Aug 2023 11:18 PM IST
பாலக்கோடு பஸ் நிலையத்தில்வடமாநில தொழிலாளியை தாக்கும் வாலிபர்கள் வீடியோ வைரலால் பரபரப்பு
பாலக்கோடு:பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு வடமாநில தொழிலாளர் விஜய் (வயது 22) என்பவர் பாணிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை மது போதையில்...
15 Aug 2023 1:00 AM IST
போலீஸ் நிலையம் முன்பு பிளேடால் உடலை கிழித்துக்கொண்ட வாலிபரால் பரபரப்பு
திரு.வி.க. நகர், சென்னை எழும்பூர் காஜா மேஜர் தெருவைச் சேர்ந்தவர் சரண் (வயது 28). இவர், தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம்...
10 Aug 2023 1:41 PM IST
கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது
விருத்தாலசத்தில் வீட்டில் சமையல் செய்த போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Aug 2023 12:15 AM IST
மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Aug 2023 12:45 AM IST
திடீரென தீப்பற்றி எரிந்த மின்மாற்றி
திடீரென தீப்பற்றி எரிந்த மின்மாற்றியால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
7 Aug 2023 12:37 AM IST
துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக வந்த அழைப்பு - அமெரிக்க செனட் கட்டடத்தில் பரபரப்பு
அமெரிக்க செனட் கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக வந்த அழைப்பால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
3 Aug 2023 4:31 AM IST
மக்கள் குறைதீர்க்கும் நாளில்வீட்டுமனை பட்டா கேட்டு மனுபாதுகாப்பு தருமாறு கிராம மக்கள் முறையிட்டதால் பரபரப்பு
தர்மபுரி:மக்கள் குறைதீர்க்கும் நாளில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு தருமாறு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில்...
1 Aug 2023 1:00 AM IST