
பழனி முருகன் கோவிலில் இடைநிறுத்த தரிசன சேவை திட்டம் - பக்தா்கள் கருத்து தெரிவிக்கலாம்
கருத்துகளை எழுத்து பூர்வமாக வருகிற 29-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம்.
15 Jun 2025 6:54 AM
பழனி வைகாசி விசாக திருவிழா: இன்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது.
8 Jun 2025 12:53 AM
'சூர்யா 46' படத்திற்காக பழனியில் சாமி தரிசனம் செய்த படக்குழு
நடிகர் சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
5 Jun 2025 7:12 AM
பழனி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருட்டு; நபர் கைது
நூதன திருட்டில் ஈடுபட்ட நபரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
19 May 2025 3:03 PM
பழனியில் ரோப்காரை கூடுதல் நேரம் இயக்க நிர்வாகம் முடிவு
மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணிக்காக அதன் சேவை நிறுத்தப்படும்.
10 May 2025 3:58 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வில் பழனி மாணவி 599 மதிப்பெண்கள் எடுத்து சாதனை
பழனி பாரத் வித்யா பவன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலிக்கு ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ-மாணவிகள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
8 May 2025 10:50 AM
பழனி கலைக்கல்லூரியில் மாணவர்களை தாக்கிய பேராசிரியர் சஸ்பெண்ட்
பேராசிரியர் கவுதமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் புகார் அளித்தனர்.
19 April 2025 4:01 AM
மத மோதலை ஏற்படுத்தும் வீடியோ பதிவு: பழனியில் இந்து முன்னணி மாநில நிர்வாகி கைது
இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் மீது மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
16 April 2025 6:29 AM
பழனி முருகன் கோவிலில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து
பழனி மலை முருகன் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 April 2025 6:39 AM
பழனியில் பங்குனி உத்திர திருவிழா: 5-ம் தேதி கொடியேற்றம்
பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 11-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
31 March 2025 9:50 AM
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது.
28 Feb 2025 1:20 AM
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.31 கோடி வருவாய்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.31 கோடி வருவாய் கிடைத்தது.
15 Feb 2025 2:36 AM