
விஜய்க்கு அரசியல் ஆலோசகராக மாட்டேன் - பிரசாந்த் கிஷோர்
விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
22 Feb 2024 4:40 AM
பா.ஜ.க.வுடன் கைகோர்த்த நிதிஷ் குமார்; பிரசாந்த் கிஷோர் கூறுவது என்ன...?
கட்சி தொண்டர்கள் உள்பட ஒவ்வொருவரிடம் இருந்தும் எனக்கு வந்த ஆலோசனைகள் எல்லாவற்றையும் கவனித்தே இந்த முடிவுக்கு வந்தேன் என நிருபர்களிடம் பேசிய நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
29 Jan 2024 12:20 AM
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' வேண்டுமா...வேண்டாமா..? பிரசாந்த் கிஷோர் கூறுவது என்ன..?
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.
5 Sept 2023 10:54 AM
செயலற்ற அரசு; பீகாரை பற்றி நிதிஷ் குமார் முதலில் கவலைப்படட்டும்: பிரசாந்த் கிஷோர் அதிரடி தாக்கு
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்தித்து வரும் சூழலில், பீகாரை பற்றி முதலில் அவர் கவலைப்படட்டும் என பிரசாந்த் கிஷோர் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
25 April 2023 9:39 AM
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது - பிரசாந்த் கிஷோர்
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது என்று பிரசாந்த் கிஷோர் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
25 March 2023 5:30 PM
இந்தி மக்களுக்கு எதிரான பேச்சு; சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - பிரசாந்த் கிஷோர் கேள்வி
சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
10 March 2023 10:00 AM
பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் : பிரசாந்த் கிஷோர் பேச்சால் வெடித்த சர்ச்சை...!
சொந்த மாநில மக்கள் தாக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சரின் பிறந்தநாளை பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் கொண்டாடியதாகவும் விமர்சித்தார்.
7 March 2023 5:10 AM
நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் தொடர்பில் உள்ளார் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்தாலும் ஆச்சரியம் இல்லை என பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
19 Oct 2022 9:08 PM
வயது முதிர்வு, நினைப்பது ஒன்று பேசுவது ஒன்றாக உள்ளது: நிதிஷ் குமாரை சாடிய பிரசாந்த் கிஷோர்
வயது முதிர்வால் பாதிக்கப்பட்டு, நினைப்பது ஒன்று பேசுவது ஒன்றாக உள்ளது என நிதிஷ் குமாரை பிரசாந்த் கிஷோர் சாடியுள்ளார்.
9 Oct 2022 8:23 AM
காங்கிரசுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைய வேண்டும்: பிரசாந்த் கிஷோரின் அறிவுரையை நிராகரித்த நிதிஷ் குமார்!
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கும், அரசியல் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
8 Oct 2022 9:44 AM
3,500 கி.மீ., 18 மாதங்கள்: நாளை பாத யாத்திரை தொடங்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நாளை பாத யாத்திரை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 Oct 2022 2:46 PM
அரசியல் கட்சிகளுக்கு பணியாற்ற போவதில்லை - பிரசாந்த் கிஷோர் அதிரடி
இனி எந்த அரசியல் கட்சிக்காகவும் தாம் பணியாற்ற போவதில்லை என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
22 Sept 2022 5:14 AM