
ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து குறைந்தது
கண்டேலுறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை இடையில் ஆந்திரா விவசாயிகள் சாகுபடிக்கு எடுத்து பயன்படுத்தி வருவதால், பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து குறைந்துள்ளது.
16 May 2023 12:41 AM
சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 300 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது.
12 May 2023 1:11 PM
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 320 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
8 May 2023 10:34 AM
பூண்டி ஏரியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு கிருஷ்ணா நீர் திருப்பி விடப்பட்டது
பூண்டி ஏரிக்கு செல்லும் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு கிருஷ்ணா நீர் திருப்பி விடப்பட்டது.
5 May 2023 9:37 AM
ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது - குடிநீர் பற்றாக்குறை தவிர்க்கப்படும்
கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லை வந்தடைந்தது.
4 May 2023 9:19 AM
பூண்டி ஏரியில் மதகுகளை சீரமைத்த பிறகு கிருஷ்ணா தண்ணீரை பெற திட்டம் - அதிகாரி தகவல்
பூண்டி ஏரியில் பழுதான மதகுகள் சீரமைக்கப்பட்ட பின்னர் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
28 March 2023 6:53 AM
பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் வலையில் சிக்கி பலி
பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் வலையில் சிக்கி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 March 2023 8:23 AM
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால், புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
5 Feb 2023 12:33 PM
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
1 Feb 2023 8:29 AM
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
போதுமான அளவு நீர் இருப்பை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
30 Jan 2023 9:38 AM
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைத்துள்ளது.
19 Jan 2023 8:23 AM
பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
18 Jan 2023 8:48 AM