
தேனி மாவட்டத்தின் 2-வது பெண் போலீஸ் சூப்பிரண்டாக சினேகா பிரியா பதவி ஏற்பு
சினேகா பிரியா தேனி மாவட்டத்தின் 17-வது போலீஸ் சூப்பிரண்டு ஆவார்.
22 July 2025 5:20 AM
உறவில் வெடித்த மோதல்: பெண் போலீஸ் அதிகாரி கழுத்தை நெரித்து கொலை
பெண் போலீசாருக்கும் பாதுகாப்பு படை வீரருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
20 July 2025 2:31 PM
பெங்களூரு: மாரடைப்பால் பெண் போலீஸ் உள்பட 2 பேர் உயிரிழப்பு
பெங்களூருவில் மாரடைப்பால் பெண் போலீஸ் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
18 July 2025 4:12 PM
கள்ளக்காதலன் பற்றி கணவருக்கு கடிதம் அனுப்பிவிட்டு பெண் போலீஸ் தற்கொலை - பரபரப்பு தகவல்கள்
கருத்து வேறுபாடு காரணமாக கணவன் முகிலனும், பெண் போலீஸ் சோனியாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
4 July 2025 1:21 AM
போக்குவரத்து நெரிசல்: போலீஸ்காரர் வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம்- பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு
புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியான கீழ ராஜ வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
28 Jun 2025 11:16 PM
ஆசைவார்த்தை கூறி உல்லாசம்; பெண் போலீசை ஏமாற்றிய காவலர், ஆட்டோ ஓட்டுநர் கைது
வீரமணி வீட்டில் யாரும் இல்லாத போது தனது காதலியான பெண் போலீசை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.
27 Jun 2025 1:03 PM
ஒரே ஸ்கூட்டரில் 3 பேர் பயணம்... இளம்பெண் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
பெண் போலீஸ் ஒருவர் இளம்பெண்கள் 3 பேர் பயணித்த ஸ்கூட்டரை நிறுத்தினார்.
25 Jun 2025 10:26 PM
திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் விரக்தி.. பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு
சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து போலீஸ் பிரிவில் போலீசாக அவர் பணியாற்றி வந்தார்.
21 Jun 2025 10:36 PM
துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை
பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
25 May 2025 8:37 AM
இரவுப்பணியில் இருந்த பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை
இரவுப்பணியில் இருந்த பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
26 Dec 2024 3:23 AM
துப்பாக்கி முனையில் பெண் போலீசை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்
துப்பாக்கி முனையில் மிரட்டி பெண் போலீசை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
20 Jun 2024 9:19 PM
காஞ்சிபுரம்: பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் போலீசுக்கு சரமாரி வெட்டு
படுகாயமடைந்த பெண் போலீசுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
17 Jun 2024 7:52 PM