சிக்கிம் வெள்ளம்: மேற்கு வங்காளத்தில் நூலிழையில் உயிர் தப்பிய 150 ரெயில்வே ஊழியர்கள்

சிக்கிம் வெள்ளம்: மேற்கு வங்காளத்தில் நூலிழையில் உயிர் தப்பிய 150 ரெயில்வே ஊழியர்கள்

சிக்கிம் எல்லையில் மேற்கு வங்க மாநிலத்தில் முகாமிட்டிருந்த 150 ரெயில்வே ஊழியர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அபாயத்தில் இருந்த நிலையில் நூலிழையில் அவர்கள் உயிர் தப்பினர்.
7 Oct 2023 5:02 PM GMT
உத்தரகாண்டில் நள்ளிரவில் மேகவெடிப்பு; பெண் பலி:  அழிந்து போன 30 வீடுகள்

உத்தரகாண்டில் நள்ளிரவில் மேகவெடிப்பு; பெண் பலி: அழிந்து போன 30 வீடுகள்

உத்தரகாண்டில் நள்ளிரவில் ஆற்றில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி பெண் உயிரிழந்து உள்ளார். 30 வீடுகள் அழிந்து போய் விட்டன.
10 Sep 2022 9:10 AM GMT
மேகவெடிப்பால் தற்காலிக ரத்து; அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது

மேகவெடிப்பால் தற்காலிக ரத்து; அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது

அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பால் தற்காலிக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது.
11 July 2022 1:37 AM GMT
அமர்நாத் மேகவெடிப்பு: பாத யாத்திரையை நிறைவு செய்ய முடியாமல் திரும்பும் பக்தர்கள்

அமர்நாத் மேகவெடிப்பு: பாத யாத்திரையை நிறைவு செய்ய முடியாமல் திரும்பும் பக்தர்கள்

மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
9 July 2022 2:05 PM GMT
காஷ்மீரில் மற்றொரு மேகவெடிப்பு; நெடுஞ்சாலையில் புதையுண்ட வாகனங்கள்

காஷ்மீரில் மற்றொரு மேகவெடிப்பு; நெடுஞ்சாலையில் புதையுண்ட வாகனங்கள்

காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் குந்தி வன பகுதியில் இன்று மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
9 July 2022 3:50 AM GMT
அமர்நாத்தில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்

அமர்நாத்தில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்

அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
8 July 2022 3:17 PM GMT