
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
திருநெல்வேலி தாலுகா, கொம்மந்தானூர் பகுதியில் ஒரு வாலிபர் ஒரு பெண்ணை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
4 Jun 2025 11:29 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் ஒரு வாலிபர் தலைமறைவாக இருந்து வந்தார்.
4 Jun 2025 11:22 AM
திருநெல்வேலி: 7 சவரன் தங்க செயின், பணம் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் 7 சவரன் தங்க செயின், பணம் திருடியது தெரியவந்தது.
4 Jun 2025 10:55 AM
திருநெல்வேலி: சாட்சி சொல்பவரை கல்லால் தாக்கி மிரட்டிய வாலிபர் கைது
வி.கே.புரம், சேர்வலாறை சேர்ந்த வாலிபர் மீது வி.கே.புரம் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
3 Jun 2025 11:00 AM
திருநெல்வேலியில் செல்போன் திருடிய வாலிபர் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த ராணி என்பவர் தனது செல்போனை காணவில்லை என தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
1 Jun 2025 1:47 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
தேவர்குளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தேவர்குளத்தை சேர்ந்த சின்னத்துரை கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
30 May 2025 12:20 PM
திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது
வீரவநல்லூர், ராஜகுத்தாலபேரியில் பொது கழிப்பிடத்தில் இருந்த நீர் மூழ்கி மோட்டாரை காணவில்லை.
30 May 2025 10:15 AM
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
30 May 2025 6:05 AM
திருநெல்வேலி: மோட்டார் சைக்கிள் திருட்டு; பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
கண்ணநல்லூரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பற்றி ராஜாவிடம், தங்கலட்சுமி கேட்டபோது பெண் என்று பாராமல் அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
28 May 2025 6:14 AM
தூத்துக்குடியில் 1.75 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடி பீச் ரோடு மீன்பிடி துறைமுகம் அருகில் பைக்குடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
25 May 2025 11:59 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
திருநெல்வேலியில் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நபருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
25 May 2025 8:19 AM
தூத்துக்குடி: ஆன்லைன் டிரேடிங் மூலம் பெண்ணிடம் ரூ.5.90 லட்சம் மோசடி- வாலிபர் கைது
தூத்துக்குடியில் மர்ம நபர் ஆன்லைன் டிரேடிங் மூலமும் அதிக லாபம் பெறலாம் என பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.5.90 லட்சம் மோசடி செய்துள்ளார்.
25 May 2025 7:02 AM